பதினைந்தாம் கிரகோரி (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"கர்தினால் அலெக்சாண்ரோ, ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

07:29, 21 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

கர்தினால் அலெக்சாண்ரோ, மடல்கள் எழுதுவதில் பேருவகை கொள்வார். 1621 பிப்ரவரியில் புதிய பாப்புவாக தேர்தெடுக்கப் படும்போதே நோயுற்றவராயிருந்தார். இதனால், பாப்புக்குரிய பணியாற்றும் நிலையில் அவர் இல்லை. எனினும் புதிய பாப்புவாக தேர்தெடுப்பது பற்றிய சில ஆனைகளைப் பிறப்பித்தார். திருச்சபை அமெரிக்கா, ஆசியா, மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் பரவி வந்தது. இந்த நாடுகளில் திருமறைப் பரப்புபணியாற்றுவதற்காக புதிய அமைப்புகளை நிறுவினார். இவருடைய திருஆட்சியின் போது புனிதர்களாக உயர்த்தப்பட்டவர்கள் லெயோலா இஞ்ஞாசியார்,உரோமையின் பிலிப் நேரி, இந்தியாவின் பிரான்சிஸ் சவேரியார், அவிலா தெரட்சா, 1623 ஜீலை 8 ம் நாள் இறைவனடி சேர்ந்தார்