"வின்டோசு லைவ் மெசஞ்சர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

809 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (robot Adding: id, pl, th Removing: he)
சி
{{Infobox Software|
|name = விண்டோஸ்வின்டோஸ் லைவ் மெசன்ண்ஜர்மெசன்ஜர்
|logo = [[Image:Wlm logo-ic.png|center]]
<!-- If you intend on replacing the below screenshot, use the upload a new version! (Also add source info)!! -->
|screenshot = [[படிமம்:Windows Live Messenger.PNG|140px|விண்டோஸ்வின்டோஸ் லைவ் மெசன்ஜர் 8]]
|caption = விண்டோஸ் லைவ் மெசன்ஜர் 8
|developer = [[மைக்ரோசாப்ட்]]
|latest_release_version = 8.1.0064 பீட்டா0178
|latest_release_date = [[செப்டம்பர்30 8ஜனவரி]] [[20062007]]
|latest_preview_release= 8.15.00641238.0601/ [[செப்டம்பர்21 9ஜூன்]] [[20062007]]
|operating_system = [[விண்டோஸ் XP]] அல்லது அதற்கு மேம்பட்ட இயங்குதளம் மற்றும் [[எக்ஸ்பாக்ஸ்]] 360
|genre = [[தூதுவன்]] [[கிளையண்ட்]]
|license = [[இலவச மென்பொருள்]]
}}
 
முன்னாளில் MSN மெசன்ஜரின் வழிவந்ததே இலவசமான இணைய உரையாடல் மென்பொருளே '''விண்டோஸ் லைவ் மெசன்ஜர்''' ஆகும் இது இன்றளவும் பெரும்பாலனவர்களால் பழைய '''எம் எஸ் என் மெசன்ஜர்''' என்றே அழைக்கப்படுகின்றது. இது [[விண்டோஸ் எக்ஸ்பி]], [[விண்டோஸ் 2003 சேவர்]], [[விண்டோஸ் விஸ்டா]] மற்றும் [[விண்டோஸ் மொபைல்]] இயங்குதளங்களில் இயங்கக்கூடியது. இதன் முதற் பதிப்பானது [[மைக்ரோசாப்ட்|மைக்ரோசாப்டினால்]] [[15 டிசெம்பர்]], [[2005]] இல் வெளிவிடப்பட்டது (எம் எஸ் என் மெசன்ஜரின் முதற்பதிப்பு [[22 ஜூலை]] [[1999]] வெளிவிடப்பட்டது). '''விண்டோஸ் லைவ்''' இணைய சேவைகளில் ஒன்றான இதன் தற்போதயை பதிப்பானது [[19 ஜூன்]] [[2006]] வெளிவிடப்பட்டது. பெரும்பாலான பாவனையாளர்களினால் இன்றும் இது MSN மெசன்ஜர் என்றழைக்கப் படுகின்றது. இலத்தீன் அமெரிக்கா மற்றும் [[ஸ்பெயின்]] நாட்டின் சில பாகங்களில் இவை '''மெசன்ஜர்''' என்றழைக்கப்படுகின்றது.
 
[[12 ஜூலை]] [[2006]] முதல் [[யாகூ! மெசன்ஜர்]] வலையமைப்புடன் கூட்டிணைந்து இயங்க ஆரம்பித்துள்ளது.
 
 
 
===விண்டொஸ் லைவ் மெசன்ஜர் யாகூ! மெசன்ஜர் கூட்டிணைவு===
[[13 ஜூலை]] [[2006]] அன்றிலிந்து இரு பெரும் தூதுவர் வலையமைப்பானது ஒன்றாக இயங்க ஆரம்பித்துள்ளன. அதாவது '''விண்டோஸ் லைவ் மெசன்ஜர்''' ஆனது [[யாகூ! மெசன்ஜர்|யாகூ! மெசன்ஜரின்]] பதிப்பு 8 இன் வெள்ளோட்டப் பதிப்பில் (பீட்டா -Beta) இலிருந்து சாத்தியமாகுமெனினும் இறுதிப்பதிப்பே விரும்பப்படுகின்றது. இதற்கு http://www.ideas.live.com/ சென்று உங்கள் MSN/விண்டோஸ் மெசன்ஜர் id ஊடாக உட்புகுந்து பின்னர் அவர்களின் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளவேண்டும் அல்லது நீங்கள் யாகூ! மெசன்ஜரூடாக வருவதானால் http://messenger.yahoo.com/ சென்று பதிப்பு அங்கு யாகூவின் உரிம ஒப்பந்த்தை வாசித்து ஏற்றுக் கொள்ளவேண்டும். உங்களுக்குப் பிடித்தமான ஏதாவது ஓர் மெசன்ஜரில் இருந்து இருவலையமைப்பில் உள்ளவ்ர்களுடன் உரையாடமுடியும். யாகூ! மெசன்ஜரில் [[தமிழ்|தமிழில்]] [[ஒருங்குறி|ஒருங்குறியில்]] நேரடியாக தட்டச்சுச் செய்ய [http://us.gallery.yahoo.com/apps/2047/locale/en யாகூ! தமிழ்ப் பொருத்து] மூலமாக யாகூ! மெசன்ஜரிலிருந்து யாகூ! மற்றும் மற்றும் மைக்ரோசாப்ட் வலையமைப்புகளுடன் ஒருங்குறியில் உரையாடமுடியும்.
 
===வேறு மாற்றங்கள்===
7,361

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/152595" இருந்து மீள்விக்கப்பட்டது