வின்டோசு லைவ் மெசஞ்சர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 34:
*[[யாகூ! மெசன்ஜர்]] போலவே பயனர் ஒருவர் இணைப்பொன்றில்லாதாகக் காட்டிக்கொண்டே உரையாடலில் ஈடுபடலாம்.
*[[யாகூ! மெசன்ஜர்]] போலவே இணைப்பொன்றிலில்லாத ஒருவரிற்கு செய்திகள் அனுப்பலாம் பின்னர் அவர் இணைப்பைப் பெறும் போது செய்திகளைப் பெறுவார்.
*பட்டப்பெயர்களைச் சூட்டி மாறுபட்ட தொடர்பிலுள்ள பெயரல்லாத்பெயரல்லாத பெயரைச் சூட்டி உரையாடலில் ஈடுபடலாம்.
*உரையாடலில் ஈடுபடுவர் ஒன்றிற்கு மேற்பட்ட வரிகளை தட்டச்சுச் செய்து மீண்டும் தட்டச்சுச் செய்தால் அவை ஒரே செய்தியாகவே காட்சியளிக்கும்.
*உரையாடலில் நேர முத்திரைகளை இடமுடியும் (Tools ->Options ->Messages->Show time stamp)
"https://ta.wikipedia.org/wiki/வின்டோசு_லைவ்_மெசஞ்சர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது