பிந்துனுவேவா படுகொலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
சிNo edit summary
வரிசை 8:
 
==இலங்கை அரசின் நிலைப்பாடு==
தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழர்களே முதலில் கலவரத்தில் ஈடுபட்டனர் என்றும் அதனைத் தடுக்க முயற்சி எடுத்த போதே இப்படுகொலைகள் நிகழ்ந்ததென்றும் தொடக்கத்தில் இலங்கை அரசு அறிவித்தது. எனினும் பின்னர் மிகவும் கோபமுற்ற நிலையில் இருந்த சிங்களவர்களை காவற்படையினரால் தடுக்க முடியவில்லை என்று கூறியது. கடமையில் இருந்த சில காவற்துறையினர் குற்றவாளிகளாகக் காணப்பட்டு சிறையிலடைக்கப்பட்டாலும் பின்னர் இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.<ref>[http://www.sangam.org/articles/view2/?uid=1059 Miscarriage of Justice in the Bindunuwewa Massacre Case (Asian Centre for Human Rights Review)]</arefref>
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/பிந்துனுவேவா_படுகொலைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது