அவனியாபுரம், மதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 51,587 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். அவனியாபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அவனியாபுரம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==சங்க இலக்கியத்தில்==
சங்க இலக்கிய நூலான திருமுருகாற்றுப்படையில் ''மாடமலி மறுகின் கூடற் குடவயின்'', என்ற பாடல் வரியில் '' மாடங்களோடு கூடின மாளிகைகள் நிறைந்த மற்றைத் தெருக்களையும் உடைய மதுரை நகரத்திற்கு மேற்கில் உள்ள திருப்பரங்குன்றம்'' <ref>'''http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=11&Song_idField=11017&padhi=040&button=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95</ref> என்ற வரியின் பொருள் திருப்பரங்குன்றத்தின் இருப்பிடம் குறித்து நக்கீரன் பாடல் உணர்த்துகிறது. அந்த காலத்தில் மதுரை என்பது திருப்பரங்குன்றத்தின் மேற்கில் இருந்தது என புலப்படுகிறது. ஆய்வாளர்கள் கருதுகோளின் படி பழைய மதுரை என்பது அவனியாள்புரம் எனப்படும் அவனியாபுரமாக இருந்திருக்க வேண்டும்.<ref>http://dinamani.com/edition_madurai/madurai/2013/09/25/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87/article1802582.ece </ref>
 
==ராணி மங்கம்மாள் சிலை, கல்வெட்டு==
"https://ta.wikipedia.org/wiki/அவனியாபுரம்,_மதுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது