அமீபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
படிமம் : தமிழில்
வரிசை 30:
| isbn = }}</ref>. [[கிரேக்க மொழி]]யில் amoibè என்பது 'மாற்றம்' என்பதைக் குறிக்கின்றது<ref name="EOS1">{{cite book | first = Kimberley | last = McGrath | coauthors = Blachford, Stacey (eds.) | title = Gale Encyclopedia of Science Vol. 1: Aardvark-Catalyst (2nd ed.) | year = 2001 | isbn = 0-7876-4370-X | publisher = Gale Group | oclc = 46337140}}</ref>. ''Dientamoeba fragili'' என்ற அமீபா 1918 இல் விபரிக்கப்பட்டு, [[மனிதர்|மனிதருக்கு]] தீங்கு விளைவிப்பதாக அறியப்பட்டது<ref>Eugene H. Johnson, Jeffrey J. Windsor, and C. Graham Clark Emerging from Obscurity: Biological, Clinical, and Diagnostic Aspects of Dientamoeba fragilis.</ref>.
== உடற்கூற்றியல் ==
[[படிமம்:Amoeba (PSF)-ta.svg|thumb|250px|left|அமீபாவின் உடற்கூற்றியல்]] அமீபாவானது பொதுவாக ஒரு [[உயிரணு|கலம்]] கொண்ட [[உயிரினம்]] ஆகும். மற்ற ஓரணுவுயிர்களைப் போலவே அமீபாவின் உடலும் குழியமுதலுரு (Protoplasm) என்னும் உயிர்ப்பொருளால் ஆனது. குழியமுதலுருவில் ஓர் உட்கருவும், அதைச் சுற்றி உயிரணு ஊனீரும் (cytoplasm) காணப்படும். அமீபாவின் உடலில் உயிரணு ஊனீர் மேற்பரப்பில் மெல்லிய சவ்வுப் படலமாக இறுகியிருக்கிறது. எனினும் இது அமீபாவின் உடல் வடிவம் மாறிக் கொண்டிருப்பதைத் தடை செய்வதில்லை. உயிரணு ஊனீரில் அதை உருவாக்கும் பொருள்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும். இதன் [[உயிரணு|கலத்தில்]] சில [[நுண் உறுப்பு|நுண் உறுப்புக்களும்]], [[குழியமுதலுரு|குழியமுதலுருவும்]] [[கலமென்சவ்வு|கலமென்சவ்வினால்]] சூழப்பட்டிருப்பதுடன், தனது உணவை [[தின்குழியமை]] (phagocytosis) செயல்முறை மூலம் பெற்றுக் கொள்ளும். இவ்வாறான தின்குழியமை செயல்முறைக்கு ஏதுவாக அமீபாவில் பல போலிக் கால்கள் காணப்படும். இவை தமது உருவத்தை மாற்றிக் கொள்ளக் கூடியன.<br />
<br />
அமீபாக்கள் பொதுவாக வெறும் [[கண்]]களால் பார்க்க முடியாதவையாகவும், [[நுணுக்குக்காட்டி]]யின் உதவியுடன் பார்க்கப்படக் கூடியவையாகவுமே இருக்கும். அமீபாக்களில் மிகவும் அறியப்பட்டிருக்கும் [[இனம் (உயிரியல்)|இனமான]] ''Amoeba proteus'', அசையும்போது 220-740 μm நீளமுடையதாக இருக்கும்<ref name = "Amoebae on the Web">
"https://ta.wikipedia.org/wiki/அமீபா" இலிருந்து மீள்விக்கப்பட்டது