விமர்சனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 25 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி சேர்க்கை
வரிசை 7:
 
== விமர்சனத்தின் பொருள் ==
அரசியல் கொள்கை, திட்டம், தலைமைத்துவம், கலைப் படைப்புகள், சமூகக் கட்டமைப்பு, சமூக நிலைமைகள், சமயம், கோட்பாடுகள், தொழில்நுட்ப நுணுக்கங்கள் என பல தரப்பட்டவை நோக்கி விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. பொதுவாக, வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் விமர்சனத்தின் வீச்சுக்குள் கொண்டு வர இயலும்.
 
=== சமூக விமர்சனம் ===
வரிசை 16:
 
அக்கறை உள்ள ஒன்றைப் பற்றி விமர்சனம் செய்யும் போது, அதை மேலும் பாதிப்படைய, அல்லது பலவீனமடையச் செய்துவிடும் அபாயம் உள்ளது.
 
==சுய விமர்சனம்==
 
பிறரைப் பற்றியே குறைகூறிக் கொண்டிருக்காமல், தன்னிடம் ஏதாவது குறையுள்ளது என்று ஆய்வது சுய விமர்சனம் ஆகும். இதிலும், குறைகளும் நிறைகளும் சுட்டிக் காட்டப்படலாம்.
 
மேலும், தனி மனிதர் மட்டுமே சுய விமர்சனத்தின் தளமாக இருப்பதில்லை. குழுக்களும் குமுகங்களும் தம்மைச் சுய விமர்சனம் செய்து ஆக்கப்பூர்வமான திட்டங்கள் வகுத்து முன்னேற முடியும்.
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/விமர்சனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது