காதல் பறவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Taxobox
'''காதல் பறவை''' (''Love Bird'') என்பது கிளி இனத்தைச் சார்ந்த பறவையகும். இதில் ஒன்பது வகைகளுள்ளன. ஆப்ரிக்காவிலும் மடகாசுகரிலும் அதிகம் காணப்படுகின்றன. அவைகளின் அழகான நிறத்திற்காகவும் அவைகள் இணைந்தே இருக்கும் பான்மைக்காகவும் செல்லப் பறவைகளாக விரும்பி வளர்க்கப்படுகின்றன. 10 முதல் 16 செ.மீட்டர் வரை வளரும். குட்டையான வாலைக்கொண்டது. சிவப்பு வண்ண அலகினையும் கண்களைசுற்றி எடுப்பான வெள்ளை வளையத்தினையும் கொண்டுள்ளன. ஆண்பறவையும் பெண்பறவையும் ஒரே மதிரி உள்ளன. வனங்களில் கொட்டைகளைத் தின்று வாழும் இப்பறவைகள் பயிர்களுக்கு சேதத்தினை உண்டாக்கும். பழக்குவதற்கு கடினம், ஆனாலும்
| name = காதல்பறவை
| image = Agapornis roseicollis -eating grass seeds-8.jpg
| image_caption =
| image_width = 300px
| regnum = [[Animal]]ia
| phylum = [[Chordate|Chordata]]
| classis = [[bird|Aves]]
| ordo = [[Psittaciformes]]
| superfamilia = [[true parrots|Psittacoidea]]
| familia = [[Psittaculidae]]
| subfamilia = [[Agapornithinae]]
| genus = '''''Agapornis'''''
| genus_authority = [[Prideaux John Selby|Selby]], 1836
| subdivision_ranks = Species
| subdivision =
Nine - see text
}}
 
 
'''காதல் பறவை''' (''Love Bird'') என்பது கிளி இனத்தைச் சார்ந்த பறவையகும்பறவையாகும். இதில் ஒன்பது வகைகளுள்ளன. ஆப்ரிக்காவிலும் மடகாசுகரிலும் அதிகம் காணப்படுகின்றன. அவைகளின் அழகான நிறத்திற்காகவும் அவைகள் இணைந்தே இருக்கும் பான்மைக்காகவும் செல்லப் பறவைகளாக விரும்பி வளர்க்கப்படுகின்றன. 10 முதல் 16 செ.மீட்டர் வரை வளரும். குட்டையான வாலைக்கொண்டது. சிவப்பு வண்ண அலகினையும் கண்களைசுற்றி எடுப்பான வெள்ளை வளையத்தினையும் கொண்டுள்ளன. ஆண்பறவையும் பெண்பறவையும் ஒரே மதிரி உள்ளன. வனங்களில் கொட்டைகளைத் தின்று வாழும் இப்பறவைகள் பயிர்களுக்கு சேதத்தினை உண்டாக்கும். பழக்குவதற்கு கடினம், ஆனாலும்
மனித குரலினைப்போல் பேசப் பழக்கமுடியும். நீண்ட வாழ்நாளைக் கொண்ட, சண்டைக்குணமுடையன. மற்ற பறவைகளை அருகில் அண்ட விடாது.
 
"https://ta.wikipedia.org/wiki/காதல்_பறவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது