உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பொருந்தும் என்று இருக்க வேண்டும்
No edit summary
வரிசை 3:
என்னால் செய்யக் கூடிய பணிகள்:
# நிர்ணயிக்கப்பட்ட செய்தியொன்றைப் பல பக்கங்களில் (பேச்சுவெளி, பயனர்வெளி, முதன்மைவெளி உட்பட அனைத்தும்) பதிவு செய்யமுடியும். (செய்தி என்பது, பகுப்பு, வார்ப்புரு, தகவல் என எதுவாகவும் இருக்கலாம்)
# தாய்ப் பகுப்பின் வழியாக அதிலுள்ள பக்கங்களில் எல்லாம் மேல் குறிப்பிட்டுள்ள பணியைச் செய்யமுடியும்.
# நிர்ணயிக்கப்பட்ட பக்கமொன்றில் சீரிய இடைவெளியில் நிர்ணயிக்கப்பட்ட செய்திகளைத் தொடர்ந்து இற்றைப்படுத்த முடியும்.
# சீரிய இடைவெளியில் புதுப்பயனர்களின் பேச்சுப் பக்கத்தில் வரவேற்பு போன்ற நிர்ணயிக்கப்பட்ட செய்தியைப் பதிவு செய்யமுடியும்.
# புதிய எவ்வகைப் பக்கங்களையும் எளிய தானியக்கத் தணிக்கை செய்து எழுதியவருக்கு செய்தியிடமுடியும்.
 
ஆய்வில் உள்ள பணிகள்:
# த.வி.க்கும், காமன்ஸுக்கு இடையில் படிமங்களை நகல் எடுத்துப் பதிவேற்றல்
# தாய்ப் பகுப்பின் வழியாக அனைத்துப் பக்கங்களையும் திருத்தும் முறை
 
 
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:NeechalBOT" இலிருந்து மீள்விக்கப்பட்டது