அண்டக் கதிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவும் மேற்கோளும் ஆங்கில விக்கியில் இருந்து தரப்பட்டுள்ளது.
சி மேற்கோளின் வழு சரியாக்கல்
வரிசை 1:
[[File:Cosmic ray flux versus particle energy.svg|thumb|துகள் ஆற்றலுடன் அண்டக்கதிர் பாயம்|389x389px]]
'''அண்டக்கதிர்கள்''' (Cosmic rays) என்பது குறிப்பாக சூரியக் குடும்பத்திற்கு வெளியில் இருந்து வரக்கூடிய ஒரு உயர்-ஆற்றல் பெற்ற துகள்கள் ஆகும்.<ref><nowiki><ref>{{cite book | last=Sharma | title=Atomic And Nuclear Physics | year=2008 | publisher=Pearson Education India | isbn=978-81-317-1924-4 | page=478 }}</ref></nowiki></ref> இது மின்னூட்டப்பட்ட (charged) நுண் துகள்களைக் கொண்டதாகும். இவ்வகைக் கதிர்கள் எங்கிருந்து வருகின்றன என்பது திட்டமாக இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இக்கதிர்களின் ஆய்வின் போதுதான் [[பாசிட்ரான்|பாசிட்ரானும்]] பல்வேறு [[மேசான்]]களும் கண்டுபிடிக்கப்பட்டன. சிற்சில சமயங்களில் இக்கதிர்களில் [[புரோட்டான்]]களும் [[எலக்ட்ரான்]]களும் காணப்படுகின்றன. அண்ட வெளியில் காணப்படுவதாலும் அண்டவெளியில் தோன்றுவதாக கருதப்படுவதாலும் இப்பெயர் பெற்றன.
 
அண்டக்கதிர்கள், பூமியின் காற்றுமண்டத்தை துளைத்து பாதிப்படையவும், நிலப்பரப்பிற்குமே கூட செல்லும் அளவிற்கும் சில இராண்டாம் நிலை துகள்களின் தூறலை பொழியக்கூடியதாகும்.
"https://ta.wikipedia.org/wiki/அண்டக்_கதிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது