எதிர் இருமடி விதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''எதிர் இருமடி விதி''''''தடி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''எதிர் இருமடி விதி'''ப்படி, (Law of inverse square ) எந்தவொரு இயற்பொருளின் செறிவும் மூலத்திலிருந்து அதன் தொலைவின் இருமடிக்கு ([[வர்க்கம்]]) எதிர்விகிதத்தில் அமையும்.
'''எதிர் இருமடி விதி''''''தடித்த எழுத்துக்கள்''' (Law of inverse square ) புள்ளி அளவுள்ள ஓர் ஒளிமூலம் அல்லது மின்காந்த கதிர் மூலம் (Source of EM Rays ), காந்த முனை,அல்லது
மின்னூட்டம் இவைகளின் செறிவு ,அளவிடப்படும் புள்ளிக்கும் மூலத்திற்கும் உள்ள தொலைவின் இருமடிக்கு
எதிர் விகிதத்தில் இருக்கும்.கணித முறைப்படி
 
இவ்விதியின் சமன்பாட்டு வடிவம்:
I ∞ 1/d²
 
:<math>\mbox{செறிவு} \ \propto \ \frac{1}{\mbox{distance}^2} \, </math>
என்று எழுதலாம். இதுவே எதிர் இருமடி விதியாகும்.
 
குறிப்பாக, புள்ளி அளவுள்ள ஓர் ஒளிமூலம், மின்காந்த கதிர் மூலம் (Source of EM Rays), காந்த முனை அல்லது மின்னூட்டம் இவைகளின் செறிவு ,அளவிடப்படும் புள்ளிக்கும் மூலத்திற்கும் உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர் விகிதத்தில் இருக்கும். அதாவது:
 
:<math> I \propto \ \frac{1}{d^2} \,</math>
 
என்று எழுதலாம். இதுவே எதிர் இருமடி விதியாகும்.
"https://ta.wikipedia.org/wiki/எதிர்_இருமடி_விதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது