"அடையாளப்பொருள் நம்பிக்கை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

40 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
 
== இந்துக்களின் செயற்கைப்பொருள் வழிபாடு ==
தமிழ்நாட்டில் [[செம்பு]] அல்லது இரும்பினால் செய்யப்பட்ட தாயத்துக்களைக் கட்டிக் கொள்வது, மந்திரித்து கட்டிக் கொள்ளப்படும் [[கயிறு]], [[நூல்]] போன்றவை, [[நரி]] பற்கள், [[யானை]] முடி போன்றவை போலி பொருள் வழிபாட்டின் ஒரு அங்கமாகும். தீர்த்த தண்ணீர் நோய் தீர்க்கும் மருந்தாக பாவித்தல், கற் [[சிலை]]கள், மரங்கள், புத்தகங்கள் ஆகியவற்றை தொட்டு வணங்குதல், கல்லில் பால் ஊற்றுதல், கோவில் வளாகத்தில் உள்ள மண் எடுத்து வணங்குதல், இவைகளை புனித பண்டங்களாக எடுத்து கொள்ளல், [[உப்பு]], [[மிளகு]], [[பூ]], நூல், விளக்கு, போன்றவற்றை புனித பொருளாக பத்திரப்படுத்துதல், குருக்கள், [[சாமியார்]]கள், வேண்டப்பட்ட மனிதர்களின் உடலின் பகுதியையோ அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், உடை போன்றவற்றை புனிதமாக கருதி பாதுகாத்தல் எல்லாம் செயற்கைப்பொருள் வழிபாட்டின் பகுதியாகும்பகுதியாக கருதப்படுகின்றது.
 
== கிறித்தவர்களின் செயற்கைப் பொருள் வழிபாடு ==
18,619

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1526746" இருந்து மீள்விக்கப்பட்டது