கதிர்ப்பாத்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{editing}}
[[Image:Monstrans.jpg|thumb|right|மரபுப்படி அமைந்துள்ள கதிர்ப்பாத்திரம்]]
'''கதிர்ப்பாத்திரம்''' ({{lang-en|Monstrance}}) என்பது [[கத்தோலிக்க திருச்சபை]], [[மழைய கத்தோலிக்கம்]] மற்றும் [[ஆங்கிலிக்கம்]] ஆகிய சபைகளில் அருள்பொழிவு செய்யப்பட்ட [[நற்கருணை]] அப்பங்களை [[நற்கருணை ஆராதனை]]க்காகவோ அல்லது [[நற்கருணை ஆசீர்|நற்கருணை ஆசீரின்போதோ]] மக்களுக்கு காட்ட பயன்படுத்தப்படும் ஒரு வகை திருப்பாத்திரம் ஆகும். [[நடுக் காலம் (ஐரோப்பா)|நடுக் காலத்தில்]] புனிதர்களின் அருளிக்கங்களை மக்களுக்கு காட்ட இவ்வகை பாத்திரங்கள் பயன்பட்டன. ஆயினும் தற்காலத்தில் இவை பெரிதும் [[நற்கருணை]]யினைக்காட்டவே பயன்படுத்தப்படுகின்றது. இது ஆங்கிலத்தில் ''Monstrance'' என அழைக்கப்படுகின்றது. இதன் மூலச்சொல்லான ''monstrare'' என்னும் இலத்தீன் சொல்லுக்கு ''காட்டுதல்'' என்று பொருள்.<ref>[http://www.bartleby.com/61/61/D0126100.html "Demonstrate"], ''The American Heritage Dictionary'', '''men''' in Appendix I, Indo-European Roots</ref> In Latin, the monstrance is known as an ''ostensorium'' (from ''ostendere'', "to show").
வரி 5 ⟶ 4:
==மேற்கோள்கள்==
<references/>
{{Commons category|Monstrances|கதிர்ப்பாத்திரங்கள்}}
{{Commons category|Benediction of the Blessed Sacrament|நற்கருணை ஆசீர்}}
 
[[பகுப்பு:நற்கருணை]]
"https://ta.wikipedia.org/wiki/கதிர்ப்பாத்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது