புல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
[[படிமம்:Australia vs India.jpg|thumb|விளையாட்டரங்கம்]]
விளையாட்டரங்கம் மற்றும் திடல்களில் புற்களை அழகாக சமன்படுத்தி உபயோகப்படுத்துவது வழக்கம். அதிகமான [[உடல் திறன் விளையாட்டு]]களில் புற்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. புல்வெளி மைதானங்களில் விளையாடப்படும் முக்கியமான விளையாட்டுகள் [[அமெரிக்கக் காற்பந்தாட்டம்]], [[காற்பந்தாட்டம்]], [[அடிப்பந்தாட்டம்]], [[துடுப்பாட்டம்]], [[ரக்பி கால்பந்து|ரக்பி]] ஆகியவை ஆகும். சில உள் விளையாட்டரங்கங்களிலும் மற்றும் புல்வெளி மைதானங்களை பராமரிக்கச் சிரமமாக உள்ள இடங்களிலும் [[செயற்கைப் புல்தரை]] எனப்படும் புற்களைப் போல் உள்ள செயற்கை இழைகளைக்கொண்டு மாற்று ஏற்பாடு செய்கின்றனா். [[குழிப்பந்தாட்டம்|கோல்ஃப்]], [[டென்னிசு]] மற்றும் [[துடுப்பாட்டம்]] போன்ற சில விளையாட்டுகளில் விளையாட்டின் தேவைக்கேற்ப புற்களின் தரம் மாறுபடுகிறது.
====துடுப்பாட்டம்====
:[[துடுப்பாட்டத்தில்]] ஆட்டத்தின் போக்கை நிர்ணயிக்கும் விதமாக [[பிச்]] எனப்படும் புல்தரைப்பகுதி உள்ளது. பந்துவீசுவதற்கு ஏதுவாகவும் பந்து நன்கு குதித்து எழும்பும் விதமாகவும் [[பிச்]] கணமான கல் உருளையால் சமன்படுத்தப்படுகிறது. கடினமானதாகவும் தட்டையாகவும் அமைக்கப்படும்[[பிச்]] முதல் நாள் ஆட்டத்தில் மட்டையாளருக்குச் சாதகமாக அமைகிறது. தொடர்ந்து அதில் விளையாட புற்கள் காய்ந்துபோவதுடன் ஆட்டத்தின் போக்கை அடுத்த அடுத்த நாட்களில் மாற்றக்ககூடியதாகவும் உள்ளது.
 
== காட்சிக்காக ==
"https://ta.wikipedia.org/wiki/புல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது