புல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
== இதன் முக்கியதுவம் ==
புற்கள் அல்லது புல்வெளி என்பது பொதுவாக [[கால்நடை|கால்நடைகளுக்கு]] உணவு அளித்து வருகின்றது. இதனால் இதனை மேய்ச்சல் நிலம் என்றும் கூறுவர். பல கால்நடைகள் இதையே மிக முக்கியமான உணவாக உட்கொள்கின்றன.
:கி.மு.2400ஆம் ஆண்டிலிருந்து [[காகிதம்]] தயாரிக்கவும் புற்கள் உபயோகமாக உள்ளன. [[உணவு தாணியங்களான]] நெல், கோதுமை மற்றும் பார்லி ஆகியவையும் புல் இனத்தையே சேர்ந்தவையாகும்.
:அறுகம்புல் (Cynodon dactylon) ஒரு மருத்துவ மூலிகையாகும்.
 
== புல் வகைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/புல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது