வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறப்பு ஆங்கிலம் சேர்க்கப்பட்டது
வரிசை 75:
*[[வியட்நாமிய மொழி]]
|}
 
==சிறப்பு ஆங்கிலம்==
 
[[படிமம்:Voice of America headquarters.jpg|thumb|right|வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. யில் உள்ள தலைமையகம்]]
 
ஆங்கிலம் சரியாக தெரியாதவர்களுக்கு உதவும் வகையில், குறைந்த வேகத்தில் வார்த்தைகளை நன்கு தெளிவாக உச்சரிக்கும் சிறப்பு ஆங்கில (Special English) நிகழ்ச்சிகள் 1959 அக்டோபர் 19-ம் தேதி முதல் ஒலிபரப்பத் தொடங்கியது.
 
இந்த முறையில் செய்திகள் வாசிக்கும்போது செய்தி வாசிப்பாளர்கள் வழக்கத்தைவிட குறைந்த வேகத்தில் செய்திகளை படிப்பதோடு கடுமையான சொற்களை தவிர்த்து 1500 அடிப்படை சொற்களை மட்டுமே பயன்படுத்துவர்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வாய்ஸ்_ஆஃப்_அமெரிக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது