வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 83:
 
இந்த முறையில் செய்திகள் வாசிக்கும்போது செய்தி வாசிப்பாளர்கள் வழக்கத்தைவிட குறைந்த வேகத்தில் செய்திகளை படிப்பதோடு கடுமையான சொற்களை தவிர்த்து 1500 அடிப்படை சொற்களை மட்டுமே பயன்படுத்துவர். <ref>[http://www.lang1234.info/3/category/voa/1.html சிறப்பு ஆங்கிலம்]</ref>
 
ஆங்கிலம் பயில்வோருக்கு இந்நிகழ்ச்சி உதவிகரமாக இருக்கும். இந்தியாவில் டிஜிட்டல் செட் டாப் பாக்ஸ் மூலம் கேபிள் டி.வி. நிகழ்ச்சிகளை பார்ப்பவர்களுக்கு வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவின் சிறப்பு ஆங்கில நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி பெட்டியின் மூலமும் கேட்க முடியும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வாய்ஸ்_ஆஃப்_அமெரிக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது