எலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 71:
லும், நார்களாலும் கூடுகட்டி வாழும்.இரவில் இரை தேட மரத்தை விட்டு கீழே இறங்கும்.பகலில்
மரத்திலிலேயே இருக்கும்.
6.பெருச்சாலி.
இந்த எலி உருவத்தில் பெரியது.அதனால் பெருச்சாலி என அழைக்கப்படுகிறது.இதனை
கிராமத்து மக்கள் பெருச்சாளி என்று அழைக்கின்றனர்.இவை மக்கள் வாழும் இடங்களில் மட்டுமே
வசிக்கும். வேலி ஓரம்,கற்குவியல்,புதர்கள்,வைக்கோல்போர் போன்ற இடங்களில் வளை தோண்டி
வாழும்.இந்த எலியை விநாயகரின் வாகனம் என்றும் கூறுவர்.தோட்டத்தில் உள்ள கிழங்குகளையும்,
தானியங்கள்,மனிதர்களால் வெளியில் வீசப்படும் உஅணவ் கழிவுகள் ஆகியவற்றை உண்டு வாழும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/எலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது