சித்திரைத் திருவிழா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *விரிவாக்கம்*
வரிசை 1:
[[File:Chitirai Festival Madurai.JPG|thumb|300px|சித்திரைத் தேரோட்டம்]]
'''சித்திரைத் திருவிழா''' [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[தமிழ்]] [[ஆண்டு|வருடபிறப்பான]] [[சித்திரை]] [[மாதம்|மாதத்தில்]] [[பூரணை|பௌர்ணமிக்கு]] முன்னதாக பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாகும்.
 
==மதுரை சித்திரைத் திருவிழா==
 
[[மதுரை|மதுரையில்]] சித்திரைத் திருவிழா [[சைவம்|சைவத்சைவ]]மும் திருவிழா, [[வைணவம்|வைணவத்வைணவ]]மும் இணைந்த்த் திருவிழா எனஆகும். இரு சமயங்கள் தொடர்புடையதாகவேதொடர்புடைய மீனாட்சி [[சிவன்|சுந்தரேசுவரர்]] திருக்கல்யாணமும், [[அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)|அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா]]வும் விளங்குகின்றன. சமயங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்துடனே [[திருமலை நாயக்கர்|மன்னர் திருமலை நாயக்கர்]] காலத்தில் இரு விழாக்களும் இணைக்கப்பட்டு ஒருஒரே விழாவாக ஆக்கினார். இதனால் தேனூரில் [[வைகை]] ஆற்றில்ஆற்றின் இறங்கிவட வந்தகரையில் அழகர்அமைந்த ஊரான தேனூரில் ஆற்றில் இறங்கும் விழா, வெகுகாலமாகவே நடைபெற்றுவருகிறது. பின்னாளில் இத்திருவிழா மதுரையில் வைகை ஆற்றில் இறங்கும்படியான விழாவாக மாற்றியமைக்கப்பட்டது. இதற்காக, மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், வருவதற்குள் திருமணம் முடிந்து விடவே ஆற்றிலிருந்து அப்படியே திரும்பி விடுவதாகப் புதிய கதையும் புனையப்பட்டது. உண்மையில் மண்டூக மகரிசிக்குமகரிசிக்கும் நாரைக்கும் சாப விமோசனம் அளிக்க அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்பிருந்த பழைய புராணம்.<ref>டாக்டர் அம்பை மணிவண்ணன் எழுதிய “கோயில் ஆய்வும் நெறிமுறைகளும்” நூல் பக்கம்: 187.</ref>
==துணை சித்திரைத் திருவிழா==
 
[[மதுரை|மதுரையில்]] சித்திரைத் திருவிழாவில் [[அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)|அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா]] போன்றே வைகைக் கரையில் அமைந்துள்ள [[மானா மதுரை| மானா மதுரை]] யிலும், [[பரமக்குடி|பரமக்குடி]]யிலும் [[அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)|அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா]] நடைபெறுகிறது.
==வீரபாண்டி சித்திரைத் திருவிழா==
 
"https://ta.wikipedia.org/wiki/சித்திரைத்_திருவிழா" இலிருந்து மீள்விக்கப்பட்டது