விக்கிப்பீடியா பேச்சு:நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 103:
::இராஜன் விக்கிமரபு மீறி பேசினார் என்று அவரத் தடை செய்ய வழிவகுக்கும் முடிவை எதிர்க்கிறேன். மேலும், தேனி. மு. சுப்ரமணி பல்லாண்டுகளாக விக்கியில் பங்களித்து வரும் பயனர் என்ற முறையில் விக்கிமரபு அவருக்குக் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் - எனவே, அவரும் பதில் தாக்குதல் நடத்தி இராஜனையும் ஐ.பி. பயனரையும் ஒருமையில் சாடவே செய்துள்ளார். இது நிர்வாக அணுக்கம் பெற்ற ஒருவர் செய்யத்தகாத [இந்த ஊடகத்தில்] விடயம். எனவே, இராஜனின் முறையான [அனைத்தையும் இல்லை] வேண்டுகோள்களை கூடிய விரைவில் பரிசீலித்து, தேனி. மு. சுப்ரமணியிடம் தனிமனிதத் தாக்குதலுக்கு ஒப்பாக சில இடங்களில் நடந்து கொண்டதற்கும் [இவர் புதுப்பயனர் என்பதை நான் நம்ப அணியமாக இல்லை; மேல்-விக்கி வரை சென்று முறையிடும் புரிதல் உடையவர் விக்கிக்குப் (முழு விக்கிக்கும்) புதியவராக இருக்க வாய்ப்பில்லை], தெரிந்தவர்தான் கருத்திடுகிறார் என்று தெரிந்தும் [எழுத்து நடை வைத்துக் கண்டறிந்தேன் எனக் கூறியிருந்தார்] இராஜனிடமும் ஐ.பி. பயனரிடமும் விக்கிமரபற்று நடந்த தேனி. மு. சுப்ரமணியத்துக்கும் சமமான அளவில் தடைகளாயினும், அணுக்க மீட்பாயினும் தரப் பணிக்கிறேன். எதாயினும் இருவருக்கும் ஒன்றே என்பது என் நிலைப்பாடு. மேலும், நிர்வாகி அணுக்கத்திலிருந்து செய்தமையின் காரணமாக பிற பயனர்களுக்குத் தொகு தடை விதிப்பதை போன்றே தேனி. மு. சுப்ரமணியத்துக்கும் நிர்வாக அணுக்கத்திலிருந்து [தொகுத்தலிலிருந்து இல்லை] குறிப்பிட்ட காலம் விடுப்போ/தடையோ அளிக்கவும் பணிக்கிறேன். --[[User:Surya Prakash.S.A.|<span style="color:#480607;text-shadow:#66FF00 0.2em 0.2em 0.3em">&nbsp;'''சூர்யபிரகாஷ்'''&nbsp; </font></span>]] '''<sup><small>[[User talk:Surya Prakash.S.A.|உரையாடுக]]</small></sup>''' 03:07, 20 அக்டோபர் 2013 (UTC)
# I will communicate after அக்டோபர் 24, 2013. I don't want any discussion before or on அக்டோபர் 24, 2013. --[[பயனர்:Rajan s|Rajan s]] ([[பயனர் பேச்சு:Rajan s|பேச்சு]]) 12:14, 21 அக்டோபர் 2013 (UTC)
 
:சூர்யபிரகாஷ், [[பயனர்:Rajan s|இராஜன்]] இருவருக்குமிடையிலான தொடர்பு நிலை குறித்து யாராவது கண்டறிந்தால் நல்லது.--[[பயனர்:Theni.M.Subramani|தேனி. மு. சுப்பிரமணி.]]<sup>/[[பயனர் பேச்சு:Theni.M.Subramani|உரையாடுக]]</sup>. 18:59, 22 அக்டோபர் 2013 (UTC)
 
==கவனிக்கவும்==
Return to the project page "நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல்".