உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 361:
 
: தேனி. சுப்பிரமணி, இங்கே உங்களிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அக்கேள்விகளின் சரி பிழைகள் பற்றியோ நியாய அநியாயங்கள் பற்றியோ பேசவரவில்லை. ஆனால், ஒரு நிர்வாகி என்ற முறையில் மேற்படி கேள்விகளுக்குப் பதில் தருவது பிற பயனர்கள் உங்கள் மீது வைத்திருக்கக்கூடிய நம்பிக்கையைக் காத்துக்கொள்ள உதவும். அத்துடன், தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு ஒழுங்கு முறையை உருவாக்குவதற்கும், எதிர்காலத்தில் வரக்கூடிய இதுபோன்ற பிரச்சினைகளின் தீர்வுக்கு ஒரு முற்காட்டாக அமைவதற்கும் இவ்வாறான நடைமுறைகளை முறையாகப் பின்பற்றுவது ஒரு நிர்வாகியின் கடமை ஆகும். ---[[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]] ([[பயனர் பேச்சு:Mayooranathan|பேச்சு]]) 17:29, 22 அக்டோபர் 2013 (UTC)
::மயூரநாதன், தங்களின் வேண்டுகோளுக்கேற்ப எனது பதில்கள் பதிவு செய்யப்பட்டு விட்டன. நன்றி.--[[பயனர்:Theni.M.Subramani|தேனி. மு. சுப்பிரமணி.]]<sup>/[[பயனர் பேச்சு:Theni.M.Subramani|உரையாடுக]]</sup>. 19:07, 22 அக்டோபர் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Theni.M.Subramani" இலிருந்து மீள்விக்கப்பட்டது