எலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 46:
 
==வயல் எலி==
இவ்வகை எலி நன்செய் நிலங்களில் மட்டுமே வசிக்கும். வரப்புகளில் வளைதோண்டி அவற்றில் வாழும். பெருங்கூட்டமாக வாழ்பவை. நெற்பயிருக்கு பெருஞ்சேதத்தை விளைவிப்பவை. நெல் பயிர் வளர்ந்து பூக்கும் பருவத்தில் இந்த எலிகள் தண்டை நறுக்கி பெருஞ்சேத்தத்தை உண்டாக்கும். இந்த எலியை விவசாயிகள் கிட்டி என்ற பொறியை வைத்து பிடித்து கொல்வார்கள். நெல் விளைந்த பிறகு கதிர்களை நறுக்கி வளைகளில் சேமித்து வைக்கும். இந்த எலியை விவசாயின் பகைவன் என்று கூறலாம்.
இவ்வகை எலி நன்செய் நிலங்களில் மட்டுமே வசிக்கும்.வரப்புகளில் வளைதோண்டி அவற்றில்
வாழும்.பெருங்கூட்டமாக வாழ்பவை. நெற்பயிருக்கு பெருஞ்சேதத்தை விளைவிப்பவை.நெல் பயிர் வளர்ந்து பூக்கும் பருவத்தில் இந்த எலிகள் தண்டை நறுக்கி பெருஞ்சேத்தத்தை உண்டாக்கும்.இந்த எலியை
விவசாயிகள் கிட்டி என்ற பொறியை வைத்து பிடித்து கொல்வார்கள்.நெல் விளைந்த பிறகு கதிர்களை
நறுக்கி வளைகளில் சேமித்து வைக்கும்.இந்த எலியை விவசாயின் பகைவன் என்று கூறலாம்.
 
 
 
[[பகுப்பு:வீட்டு விலங்குகள்]]
"https://ta.wikipedia.org/wiki/எலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது