இலட்சத்தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
No edit summary
வரிசை 34:
'''லட்சத்தீவுகள்''' [[இந்தியா]]விலுள்ள [[யூனியன் பிரதேசம்|யூனியன் பிரதேசங்க]]ளில் ஒன்று. இதன் தலைநகரம் [[கவரத்தி]] ஆகும். இது மொத்தம் 32 சகிமீ பரப்பளவு கொண்ட 36 [[தீவு]]களாக அமைந்துள்ளது. [[கேரளம்|கேரளக்]] கரைக்கு அப்பால் 200 தொடக்கம் 300 கிமீ தூரத்தில், [[அரபிக் கடல்|அரபிக் கடலில்]] இது உள்ளது.
 
முக்கிய தீவுகள் கவராட்டி, [[மினிக்கோய்]], அமினி என்பனவாகும். 10 மக்கள் வாழும் தீவுகளின் மொத்தச் சனத்தொகை 51,000 ஆகும். இலட்சத்தீவுகளைப் பற்றின பழைமையான குறிப்பு தமிழ் நூலான புறநானூற்றில் காணக்கிடைக்கிறது.மற்றொரு சங்க நூலான பதிற்றுப்பத்து சேர மன்னர்களின் ஆளுகையில் இத்தீவுகள் இருந்ததைச் சுட்டுகிறது. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவக் கல்வெட்டு தீப லக்ஷம் என்னும் பெயரில் பல்லவ அரசுக்குட்பட்ட பகுதியாக இருந்ததைக் காட்டுகிறது. இலட்சத்தீவு மக்கள் முதலில் இந்து மதத்தைப் பின்பற்றியதாகவும், 14ஆம் நூற்றாண்டுவாக்கில் இசுலாமிய மதத்தைத் தழுவியதாகவும் நம்பப்படுகிறது. இலட்சத்தீவின் தற்போதைய மக்களில் 84.33% மலையாளிகள், 15.67% திவேகி இனத்தைச் சேர்ந்தவர்கள். மலையாளம், திவேகி, ஜெசெரி மொழிகள் பேசப்படுகின்றன.
 
== வெளியிணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இலட்சத்தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது