டாக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 131 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 29:
|longd=90 |longm=22 |longs=30 |longEW=E
}}
[[படிமம்:Shahid Sriti Stombho (Proposed).jpg|thumb|300px|left]]
'''டாக்கா''' ([[வங்காள மொழி]]: ঢাকা) [[வங்காளதேசம்|வங்காளதேசத்தின்]] தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். [[முகலாயப் பேரரசு]] காலத்தில் "ஜஹாங்கீர் நகர்" என்று இந்நகரம் அழைக்கப்பட்டது. இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, இந்நகரம் கிழக்குப் பாகித்தானின் தலைநகராக விளங்கியது. டாக்கா மாநகரத்தின் மக்கள் தொகை 12.5 மில்லியன் ஆகும்.
 
== பெயர்க் காரணம் ==
{{stubrelatedto|தலைநகரம்}}
'''டாக்கா''' என்ற சொல்லானது, முன்பு ஒரு காலத்தில் இங்கு அதியம் காணப்பட்ட ''தாக்கா'' எனும் மரத்தின் பெயரிலிருந்து வந்திருக்கலாம். இல்லையேல், 1610ம் ஆண்டு முதலாம் இசுலாம் கான் தனது நாட்டின் தலைநகரை அறிவிக்கும் பொழுது தெற்காசியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட ''தாக்'' எனும் இசைக்கருவி இசைக்கப்பட்டது, இதிலிருந்தும் டாக்கா எனும் பெயர் வந்திருக்கலாம்<ref>{{cite web|url=http://www.banglapedia.org/HT/I_0104.HTM|publisher=வங்காளபீடியா|title=இசுலாம் கான்|accessdate=4 February 2013}}</ref>. மேலும் நகரின் தென்மேற்கு பகுதியில் 800 ஆண்டுகள் பழைமைவாய்ந்த கோவிலில் வீற்றிருக்கும் தாக்கேசுவரி அம்மனின் பெயரிலிருந்தும் வந்திருக்கலாம் என அவ்வூர் மக்களால் நம்பப்படுகின்றது<ref>{{cite web|url=http://www.britannica.com/EBchecked/topic/160598/Dhaka|publisher=பிரித்தானிக்கா (britannica.com)|title=தாக்கா|accessdate=4 February 2013}}</ref>. மேலும் குறிப்பேடுகள் சிலவற்றில் ''டாக்கா'' எனும் செல்லானது, பிராகிருத மொழியின் கிளை மொழியான '''தாக்கா'''விலிருந்து வந்ததாகவும், அது இராஜதரங்கினி கண்காணிப்புக் கோபுரத்தில் உபயோகப்படுத்தியதாகவும் குறிப்பிடுகின்றன<ref>{{cite web|url=http://www.banglapedia.org/HT/D_0145.HTM|publisher=வங்காளபீடியா|title=தாக்கா|accessdate=4 February 2013}}</ref>.
 
== வரலாறு ==
 
=== பெளத்தீகம் மற்றும் இந்து சமய அரசாட்சி ===
தற்போதைய டாகடகாவிற்கு ஏழாம் நூற்றாண்டிலிருந்து மக்கள் குடிபெயர ஆரம்பித்தனர். இக்குறுநில பகுதியினை முதலில் ''கமரூப'' மன்னர்களும் ''பால'' மன்னர்களும் ஆட்சி செலுத்திவந்தனர். பின்னர் 9ம் நூற்றாண்டில் ''சேனை'' மன்னர்கள் ஆட்சி அமைத்தனர்<ref name="moudud">{{Cite book|title=South Asia: Eastern Himalayan Culture, Ecology and People|author= அஸ்னா ஜாசிமுதின் மவுதுத்|isbn=984-08-0165-1|year=2001|publisher= அகாதமி வெளியீட்டாளர்|location=டாக்கா}}</ref>. இங்கு பிரசித்தி பெற்ற தாக்கேசுவரி அம்மன் கோவிலானது, '''பல்லல் சேனை''' மன்னனால் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது<ref>{{Cite book|author= நாகேந்திர சிங்|title=Encyclopaedia of Bangladesh (Hardcover)|page=19|publisher=அன்மோல் வெளியீட்டாளர்|year=2003|isbn=81-261-1390-1}}</ref>. சேனை அரசர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர், வங்காள சுல்தானியர்கள் ஆட்சி புரிந்தனர்.
 
=== முகலாய ஆட்சி ===
1576ல் வங்காளம், முகலாயரின் ஆட்சிக்குக் கீழ் இருந்தது. அப்போதைய இராணுவதளமாக டாக்காவை தெரிவு செய்தனர்<ref>{{Cite book|author= தரு பாகல் மற்றும் M.H. சையது|title= Encyclopaedia of the Muslim World|page=55|publisher= அன்மோல் வெளியீட்டாளர்|year=2003|isbn=81-261-1419-3}}</ref>. நகரின் அபரிவிதமான வளர்ச்சியைக்கண்டு 1608ம் ஆண்டு முகலாய பேரரசுகளின் தலைமையிடமாக மாற்றினர். தலைநகராக அறிவித்தகனத்தில், எண்ணற்ற மசூதிகள், கோட்டைகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றை நிறுவினர். மேலும் இசுலாமியர்களுக்கு, வரிவிலக்கு அளிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான வேற்று மத மக்கள் இசுலாமியத்திற்கு மாறினர்<ref name="britannica2">{{cite web|url=http://www.britannica.com/EBchecked/topic/160598/Dhaka|year=2009|work=பிரித்தானியாவின் என்சைகிளோபீடியா|accessdate=2007-04-23|title=டாக்கா}}</ref><ref name="banglapedia">{{cite web|last=செளத்ரி|first=A.M.|publisher=வங்காளபீடியா|date=23 April 2007|url=http://banglapedia.search.com.bd/HT/D_0145.htm|title=டாக்கா|accessdate=2007-04-23}}</ref><ref name="cantt">{{cite web|last=ராய்|first=பினாக்கி|date=28 July 2008|url=http://www.thedailystar.net/story.php?nid=47801|title=டாக்காவின் பொற்காலம்|work=The Daily Star|accessdate=2009-03-21}}</ref>. அதற்குப் பின்னர் நிறைய முகலாயர்கள் ஆட்சி செய்த போதும், அவர்களின் முதலில் ஆட்சி செய்த சுபதார் முதலாம் இசுலாம் கானே முக்கியத்துவம் வாய்ந்தவன்<ref>{{Cite book|author=Francis Bradley Bradley-Birt|title=கிழக்குத் தலைநகரின் பற்று|page=264|publisher=சுமித், எல்தர் குழுவினர்|year=1906|isbn=1-150-52170-8}}</ref>. முதலில் இவ்வூருக்கு, அரசர் '''ஜகாங்கீரின்''' நினைவாக '''''ஜகாங்கீர் நகர்'''''(شهر از جهانگیر) என பெயரிட்ட இசுலாம் கான், அவரின் மறைவிற்குப் பின்னர் அப்பெயரினை மாற்றினார். அதற்குப் பின்னர் 17ம் நூற்றாண்டில் அரச பொருப்பேற்ற சைஸ்தா கான், அரசர் '''அவுரங்கசீப்பின்''' கட்டளையின் பேரில், டாக்கா நகரம் வளர்ச்சி கண்டது<ref name="banglapedia" /><ref name="cantt" />. நன்கு வளர்ச்சியடைந்த டாக்கா நகரத்தின் மொத்த பரப்பளவு 19க்கு 13கிமீ.ஆக இருந்தது. மேலும் மெத்த மக்கட்தொகையும் ஒரு மில்லியனைத் தொட்டது<ref name="atiqullah">{{Cite book|title=டாக்காவின் வளர்ச்சி (1608–1981)|page=6|author=M. அத்திக்குல்லா மற்றும் F. கரீம் கான்|publisher=சமூக அறிவியல் ஆராய்ச்சிக் குழு, டாக்கா பல்கலை.|year=1965}}</ref>
 
=== பிரித்தானிய ஆட்சி ===
1765ல் முகலாய பேரரசரின் சார்பாக வருவாய் சேகரிக்கும் உரிமையை பிரித்தானியாவின் கிழக்கிந்திய நிறுவனம் பெற்றது. வரி வசூலிப்பதில் செல்வாக்கு வளர்ந்து சர்வாதிகாரத்தைக் காட்டியது, கிழக்கு இந்திய நிறுவனம். பின்னர் நாடாளும் அதிகாரத்தை வங்காள நவாப்புகளிடமிருந்து பறித்து, பீகார் மற்றும் ஒடிஷாவை கிழக்கு இந்திய கம்பெனி 1763ல் தன்வசம் இழுத்தது. ஆட்சி மாறியதும் கல்கத்தாவிற்கு முக்கியத்துவம் உயர்ந்தது. இதனால் டாக்கா நகரின் பெரும்பான்மையான மக்கள் கலகத்தா நோக்கி புலம் பெயர்ந்தனர்<ref name="atiqullah2">{{Cite book|title=Growth of Dacca City: Population and Area (1608–1981)|page=7|author=M. அத்திக்குல்லா மற்றும் F. கரீம் கான்|publisher=சமூக அறிவியல் ஆராய்ச்சிக் குழுவினர், டாக்கா பல்கலை.|year=1965|quote=கல்கத்தாவினால் டாக்காவில் ஏற்பட்ட புலம் பெயர்ப்பு}}</ref>. நகரின் மக்கள் தொகையும் வியத்தகு சுருங்கியது, ஆனால் நிலையான வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கல் போன்றவை இறுதி வரை தொடர்ந்தது. ஓர் அதிநவீன குடிநீர் விநியோக முறை 1874ம் ஆண்டிலும் மின்சார வாரியம் 1878ம் ஆண்டிலும் தொடங்கப்பட்டது<ref>{{Cite book|author=H புறுமை, F குறிசு மற்றும் H கத்தையமா|title=Southeast Asian Water Environment 2: Selected Papers from the Second International Symposium on Southeast Asian Water Environment|page=205|publisher=IWA வெளியீடு|year=2008|isbn=1-84339-124-4}}</ref><ref>{{Cite book|author=முகமது அத்திக்குல்லா மற்றும் பாசில் கரீம் கான்|title=டாக்காவின் வளர்ச்சி, 1608–1981|page=10|publisher=டாக்கா பல்கலை.|year=1965}}</ref>. மேலும் டாக்காவில் ஒரு இராணுவ தளம் அமைக்கப்பட்டு, பிரித்தானிய மற்றும் வங்காள இராணுவ வீரர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது<ref name="cantt" />.
 
== புவி அமைப்பு ==
[[File:Dhaka, Bangladesh.jpg|thumb|டாக்கா நகர்]]
 
டாக்கா நகரானது, புரிகங்கை ஆற்றின் கிழக்கு கரையில், வங்காள தேசத்தின் மத்தியில் ({{Coord|23|42|0|N|90|22|30|E|type:city_region:BD}}) அமைந்துள்ளது. நகரானது, கங்கை கழிமுகத்தெதிரின் கீழ் பகுதியில் 360 சது.கிமீ (140 சதுர மைல்) பரப்பளவில் அமைந்துள்ளது<ref name="Bangladesh2001Mun">{{cite web|url=http://www.bbs.gov.bd/dataindex/census/municip.pdf|publisher=வங்காள புள்ளியியலகம்|title=மக்கட்தொகை மற்றும் எழுத்தறிவு விகிதம்|year=2001|format=PDF|accessdate=2008-09-29 |archiveurl = http://web.archive.org/web/20080625052740/http://www.bbs.gov.bd/dataindex/census/municip.pdf |archivedate = 25 June 2008}}</ref>.
 
== காலநிலை ==
 
==மேற்கோள்கள்==
{{reflist|2}}
 
{{அதிக மக்கள்தொகை கொண்ட முதல் ஐம்பது நகரங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/டாக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது