"இலக்சபான நீர்வீழ்ச்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,895 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
{{Infobox Waterfallwaterfall
| name = இலக்சபான நீர்வீழ்ச்சி<br>Laxapana Falls
| imagephoto = Laxapana falls 1.JPG
| photo_width =
| photo_caption = இலக்சபான நீர்வீழ்ச்சிஅருவி
| location = {{flagicon|Sri Lanka}} ஹட்டன்[[அட்டன், இலங்கை|அட்டன்]], [[இலங்கை]]
| coords = {{coord|6.9|N|80.50|E|region:LK_type:landmark|display=inline, title}}
| elevation = 720மீ
| type = Plungeவடிநிலம்
| height = 126மீ
| width =
| number_drops = 1
| average_flow =
| watercourse = மஸ்கெலிமஸ்கெலிய ஓயா
| world_rank = 625
}}
'''இலக்சபான அருவி''' (''Laxapana Falls'', '''இலக்சபான நீர்வீழ்ச்சி''') [[இலங்கை]]யில் உள்ள [[அருவி]]களில் 8வது பெரியதும்,<ref>{{cite web |url=http://www.worldwaterfalldatabase.com/waterfall.php?num=212|title=Laxapana Falls|accessdate=2008-12-25|work=worldwaterfalldatabase.com}}</ref> 126மீ உயரமானதும் ஆகும்<ref name=Sena>{{Si icon}} {{cite book |last=Senanayake |first=Chanaka |authorlink= |year=2004 |title=Sri Lankawe Diya Eli|edition=1st |publisher=Sooriya Publishers |doi= |isbn=955-8892-06-8 |ref=Sena04}}</ref>. இது உலகில் 625வது பெரிய அருவிகளில் ஒன்றுமாகும். இது [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணத்தில்]] [[நுவரெலியா மாவட்டம்|நுவரெல்லியா மாவட்டத்தில்]] [[அட்டன், இலங்கை|அட்டன்]] நகரில் அமைந்துள்ளது. மஸ்கெலிய ஓயா, கெஹெல்கமுவை ஓயா சங்கமிக்கும் இடத்திற்கு அருகே மஸ்கெலியா ஓயா பெருக்கெடுத்து பள்ளத்தாக்கை நோக்கிப் பாய்வதனூடாக, இந்த அருவி தோன்றியுள்ளது. நோர்ட்டன் பிரிட்ஜ்-மஸ்கெலிய வீதியில் அமைந்துள்ள இலக்சபான [[நீர் மின் ஆற்றல்|நீர் மின் நிலையம்]] 50மெகாவாட் மின்சாரத்தையும், புதிய இலக்சபான நீர்மின் நிலையம் 100மெகவாட்டு மின்சாரத்தையும் உற்பத்தி செய்ய வல்லன.
மஸ்கெலி ஓயா பெருக்கெடுத்து பள்ளத்தாக்கை நோக்கிப் பாய்வதனூடாக, இந்த [[நீர்வீழ்ச்சி]] தோன்றியுள்ளது. 129 மீற்றர் உயரமான இந்நீர்வீழ்ச்சீயானது, நோர்ட்டன் பிரிஜ்-மஸ்கெலிய விதியில் அமைந்துள்ள இலக்சபான நீர் மின் நிலையம் காரணமாகப் புகழ் பெற்றது.
 
== இவற்றையும் பார்க்க==
* [[இலங்கையின் அருவிகள்]]
 
==மேற்கோள்களும் குறிப்புகளும்==
{{reflist}}
 
[[பகுப்பு:இலங்கையின் நீர்வீழ்ச்சிகள்]]
[[பகுப்பு:நுவரெலியா மாவட்டம்]]
1,18,580

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1527823" இருந்து மீள்விக்கப்பட்டது