அடிமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி அழிப்பு: ang:Þēowdōm (strongly connected to ta:அடிமை முறை)
சி சிறு திருத்தம்
வரிசை 1:
[[Image:Am I not a man.jpg|right|thumb|250px|[[ஒழிப்புவாதி]]யான [[அந்தோனி பெனெசெட்]] என்பவர் 1788 ல் இலண்டனில் எழுதி வெளியிட்ட ஆங்கில நூலான ''கினியாவின் சில வரலாற்றுக் கதைகள் (Some Historical Account of Guinea)'', என்னும் நூலிலிருந்து.]]
தனிமனித சுதந்திரம் எதுவுமின்றி, இன்னொரு மனிதர், சாதி, குடும்பம், நிறுவனம், அரசாங்கம் போன்றவற்றுக்குக் கூலிவேலை அல்லது சேவை செய்யும் கட்டாய நிலையில் இருக்கும் ஒருவ்ர்ஒருவர் '''அடிமை''' எனப்படுகின்றார். இந்த நிலைமை [[அடிமைத்தனம்]] எனப்படுகின்றது. இந்நிலையில் அடிமை, அவரை அடிமைப்படுத்தி உள்ளவரின் சொத்தாகக் கருதப்படுகின்றார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/அடிமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது