55,790
தொகுப்புகள்
சி (அறுபட்ட கோப்பு) |
|||
என் பெயர் தினகரன். நான் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை இயற்பியல் பயில்கிறேன். நான் இந்த தளத்தை புதிய தலைமுறை இதழின் மூலம் அறிந்து கொண்டேன். எனக்கு இயற்பியல் மற்றும் தமிழ் துறைகளில் ஆர்வம் அதிகம். அதைப் பற்றி எனக்கு தெரிந்ததையோ அல்லது பிற தளங்களில் இருந்தோ தமிழ்ப்படுத்தி இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
|