"ஜானகி இராமச்சந்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
(clean up using AWB)
== அரசியல் வாழ்க்கை ==
===முதலமைச்சர்===
[[படிமம்:JanakiRamachandran.jpg|thumbnail|முதலமைச்சராக 1988 சனவரி 7 ஆம் நாள் பதவியேற்கும் ஜானகி]]
நாள் பதவியேற்கும் ஜானகி]]
ஜானகி தன் கணவர் ம. கோ. இரா. மும்முரமாக அரசியலில் ஈடுபட்டிருந்த காலங்களில் அதன் நிழல்கூட தன்மீது படாத அளவிற்கு விலகி இருந்தார். ம. கோ. இரா. 1984 ஆம் ஆண்டில் நோய்வாய்ப்பட்ட பின்னர் அவருக்குத் துணையாக அவரோடு பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் தொடங்கினார். ம. கோ. இரா. [[1987]] [[திசம்பர் 24]] ஆம் நாள் மரணமடைந்த பின்னர் ஜானகி [[1988]] [[சனவரி 7]] ஆம் நாள் ஜானகி தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக்கப்பட்டார். ஆனால் [[தமிழ் நாடு சட்ட மன்றம்|சட்ட மன்றத்தில்]] தனது தலைமை மீதான தனது கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையை மெய்ப்பிக்க இயலாததால் 1988 [[சனவரி 30]] ஆம் நாள் ஆட்சிப்பொறுப்பை இழந்தார்.
ஜானகி தன் கணவர் ம. கோ. இரா. மும்முரமாக அரசியலில் ஈடுபட்டிருந்த
காலங்களில் அதன் நிழல்கூட தன்மீது படாத அளவிற்கு விலகி இருந்தார். ம. கோ.
இரா. 1984 ஆம் ஆண்டில் நோய்வாய்ப்பட்ட பின்னர் அவருக்குத் துணையாக அவரோடு
பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் தொடங்கினார். ம. கோ. இரா. [[1987]]
[[திசம்பர் 24]] ஆம் நாள் மரணமடைந்த பின்னர் ஜானகி [[1988]] [[சனவரி 7]]
ஆம் நாள் ஜானகி தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக்கப்பட்டார். ஆனால் [[தமிழ்
நாடு சட்ட மன்றம்|சட்ட மன்றத்தில்]] தனது தலைமை மீதான தனது கட்சி
உறுப்பினர்களின் நம்பிக்கையை மெய்ப்பிக்க இயலாததால் 1988 [[சனவரி 30]] ஆம்
நாள் ஆட்சிப்பொறுப்பை இழந்தார்.
 
=== தேர்தலில் போட்டி ===
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1528358" இருந்து மீள்விக்கப்பட்டது