நியூயார்க்கு நகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-The New York Times +த நியூயார்க் டைம்ஸ்)
வரிசை 114:
 
ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கில் அட்லாண்டிக் கரையோரம் பெரிய இயற்கை துறைமுகம் உள்ள இடத்தில் அமைந்துள்ள இந்நகரம் பிரான்க்சு, புருக்ளின், மேன்காட்டன், குயின்ஸ், ஸ்டேட்டன் தீவு ஆகிய ஐந்து பரோக்களால் ஆனது. 2008 ஆண்டு கணக்குப்படி இதன் மக்கள் தொகை 8.3 மில்லியனை விஞ்சிவிட்டது<ref name="2008 Census population">{{cite web |url=http://www.census.gov/popest/cities/SUB-EST2008.html |title=Vintage 2008 Population Estimates: Incorporated Places and Minor Civil Divisions over 100,000 |accessdate=2009-07-02 |publisher=United States Census Bureau, Population Division}}</ref>
. இதன் நிலப்பரப்பு 305 சதுர மைல்களாகும் (790 சதுர கிமீ)<ref name="NYC Land Estimate">{{cite web |publisher=New York City Department of City Planning |title=NYC Profile |url=http://home2.nyc.gov/html/dcp/pdf/lucds/nycprofile.pdf |accessdate=2008-05-22|format=PDF}}</ref><ref name="NYT Land Estimate">{{cite news |publisher=''[[The Newநியூயார்க் York Timesடைம்ஸ்]]'' (May 22, 2008) |title=It’s Still a Big City, Just Not Quite So Big |first=Sam |last=Roberts |url=http://www.nytimes.com/2008/05/22/nyregion/22shrink.html |accessdate=2008-05-22}}</ref> , நியூயார்க் நகரம் ஐக்கிய அமெரிக்காவிலேயே மக்களடர்த்தி மிக்க இடமாகும்<ref>{{cite web |url=http://www.demographia.com/db-2000city50kdens.htm |title=2000 Census: US Municipalities Over 50,000: Ranked by 2000 Density |publisher=Demographia |accessdate=2008-09-01}}</ref>. பெருநகர நியூயார்க் பகுதியின் மக்கள் தொகை நாட்டிலேயே அதிகமானதாகும் மேலும் இதன் உத்தேச மக்கள் தொகை 18.8 மில்லியனாகும்<ref>{{cite web|url=http://www.census.gov/popest/metro/files/2007/CBSA-EST2007-alldata.csv|publisher=U.S. Census Bureau |title=Annual Estimates of the Population of Metropolitan Statistical Areas: April 1, 2000 to July 1, 2007|accessdate=2008-12-30}}</ref>. நிலப்பரப்பு 6,720 சதுர மைல்களாகும் (17,400 சதுர கிமீ). நியூயார்க் டச்சுகாரர்களால் 1624ல் வணிக துறைமுகமாக உருவாக்கப்பட்டது. 1664ல் ஆங்கிலேயர்களின் கைக்கு இக் குடியேற்றம் மாறும் வரை '''நியு ஆம்ஸ்டர்டாம்''' என்று அழைக்கப்பட்டு வந்தது <ref>{{cite book |last= Shorto|first= Russell|title= The Island at the Center of The World, 1st Edition |year= 2005|publisher= Vintage Books|location=New York |isbn= 1-4000-7867-9|page=30}}</ref>. 1785லிருந்து 1790வரை இந்நகரம் ஐக்கிய அமெரிக்காவின் தலைநகராக செயல்பட்டது <ref name=senate>{{cite web|url=http://www.senate.gov/reference/reference_item/Nine_Capitals_of_the_United_States.htm|title=The Nine Capitals of the United States |publisher=[[United States Senate]]|accessdate=2008-09-07}}</ref>. 1790லிருந்து இதுவே அமெரிக்காவின் பெரிய நகராக இருந்து வருகிறது <ref>{{cite web|url=http://www.census.gov/population/www/documentation/twps0027/tab01.txt|title=Rank by Population of the 100 Largest Urban Places, Listed Alphabetically by State: 1790-1990|date=1998-06-15|publisher=U.S. Census Bureau|accessdate=2009-02-08}}</ref>.
 
இந்நகரில் உள்ள பல இடங்கள் உள்ளூர் மக்கள் மற்றும் அன்றி வெளியூர் மக்களாலும் நன்கு அறியப்பட்டதாகும். 19-20ம் நூற்றாண்டுகளில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த பல மில்லியன் கணக்கான குடியேற்றவாதிகளை சுதந்திரதேவி சிலை வரவேற்றது. கீழ் மேன்காட்டன் பகுதியில் உள்ள [[வால் தெரு]] இரண்டாம் உலகப்போருக்கு பின் ஆதிக்கம் மிகுந்த உலக நிதி மையமாக திகழ்கிறது, இங்கு [[நியூயார்க் பங்குச் சந்தை]] அமைந்துள்ளது. உலகின் பல உயரமான கட்டடங்கள் இந்நகரில் உள்ளன. புகழ் பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டடம் இங்குள்ளது, உலக வணிக மைய இரட்டைக்கோபுர கட்டடங்கள் இங்கிருந்தன.
வரிசை 331:
 
== குற்றம் ==
1980மற்றும் 1990களின் ஆரம்பத்தில் அதிகளவு குற்றங்கள் நிகழ்ந்தன. அக்கால கட்டத்தில் [[போதை பொருட்கள்]] தொடர்பான குற்றங்கள் அதிகமாக நிகழ்ந்தன, பல நகர்ப்பகுதிகள் இதனால் பாதிக்கப்பட்டன. 2002ல் 100,000க்கும் அதிகமான [[மக்கள்தொகை]]யுடைய 216அமெரிக்க நகரங்களின் குற்றங்களை கணக்கிட்ட போது அதில் நியூயார்க் நகரம் 197வது இடத்தில் இருந்தது. இது [[யூட்டா]] மாநிலத்தின் 106,000மக்கள்தொகையுடைய பிராவோ நகரின் குற்றங்களின் எண்ணிக்கை விழுக்காடுக்கு சமமாகும். 1993 - 2005 காலபகுதியில் நியூயார்க் நகரில் வன்முறைக் குற்றங்கள் 75% மேல் குறைந்தன, அக்காலப்பகுதியில் தேசிய அளவில் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது <ref>{{cite news |title=Don't tell New York, but crime is going up |url=http://www.lib.jjay.cuny.edu/len/2002/12.31/page5.html}}</ref>. 2005ல் கொலைக்குற்றங்களின் விழுக்காடு 1966க்கு பிறகு மிகக்குறைவாக இருந்தது <ref>{{cite web|url=http://www.istat.it/istat/eventi/2003/perunasocieta/relazioni/Langan_rel.pdf|title=The Remarkable Drop in Crime in New York City|last=Langan|first=Patrick A.|coauthors=Matthew R. Durose|date=2004-10-21|publisher=Istituto Nazionale di Statistica|accessdate=2009-02-08}}</ref>. 2007ல் நகரில் 500க்கும் குறைவான கொலைக்குற்றங்களே பதிவாகின, 1963லிருந்து குற்ற புள்ளிவிபரங்கள் வெளியிடப்படுவதிலிருந்து இதுவே குறைவாகும் <ref>[http://www.nytimes.com/2008/01/01/nyregion/01murder.html?_r=2&scp=2&sq=murder+in+2007&oref=slogin Fewer Killings in 2007, but Still Felt in City’s Streets], ''[[The Newநியூயார்க் York Timesடைம்ஸ்]]'', January 1, 2008. Retrieved June 21, 2009</ref>.
.
சமூகவியலாளர்களும் குற்றவியலாளர்களும் திடும்மென குற்றங்கள் குறைந்ததற்கான காரணத்திற்கான ஒத்த கருத்தை எட்டமுடியவில்லை. நியூயார்க் நகர காவல்துறை கடைபிடித்த காம்ஸ்டாட், [[உடைந்த சாளர தேற்றம்]] போன்ற சில உத்திகள் காரணமாகும் என சிலர் கருதுகிறார்கள் <ref>"[http://www.telegraph.co.uk/news/uknews/1318236/Livingstone-to-follow-methods-of-the-NYPD.html Livingstone to follow methods of the NYPD]". Telegraph. January 17, 2001.</ref><ref>"[http://www.theage.com.au/articles/2002/11/02/1036027090656.html Staying a beat ahead of crime]". Theage.com.au. November 5, 2002.</ref>
"https://ta.wikipedia.org/wiki/நியூயார்க்கு_நகரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது