தாஜ் மகால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox Historic Site
| name = தாஜ் மகால்
| name = Taj Mahal<br>{{Nastaliq|تاج محل}}<br>ताज महल
| native_language = Hindi
| image = Taj Mahal 2012in March 2004.jpg
| image_size = 280px
| caption = Southern view of the Taj Mahal.
வரிசை 38:
| visitation_num = More than 3 million
| visitation_year = 2003
 
}}
 
[[படிமம்:Taj Mahal in March 2004.jpg|thumb|300px|தாஜ்மகால்]]
[[படிமம்:Panoramic View of TajMahal.jpg|thumb|400px|தாஜ்மகால் - பநோரமிக் காட்சி ([[W:panoramic]])]]
'''தாஜ் மகால்''' (''Taj Mahal'', தாஜ் மஹால்), [[இந்தியா]]விலுள்ள [[நினைவுச் சின்னம்|நினைவுச்சின்னங்களுள்]], உலக அளவில் பலருக்குத் தெரிந்த ஒன்றாகும். இது [[ஆக்ரா]]வில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், [[ஆக்ரா]] நகரில் [[யமுனை ஆறு|யமுனை ஆற்றின்]] கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது. ஏழு உலக அதிசயங்களின் [[புதிய ஏழு உலக அதிசயங்கள்|புதிய பட்டியலில்]] தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டுள்ளது. இக் கட்டிடம் [[முகலாயர்|முகலாய]] மன்னனான [[ஷாஜகான்|ஷாஜகானால்]], இறந்து போன அவனது இளம் மனைவி [[மும்தாஜ் மகால்]] நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு [[1631]] முதல் [[1654]] ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது. மேலும் இக்கட்டிடப் பணியை வடிவமைத்த பலர் பின்னாட்களில் இதனைப் போன்று உருவாக்காவண்ணம் இருக்க அவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.{{ஆதாரம் தேவை}}
வரி 118 ⟶ 115:
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.avataram.com/index.php/2009-06-02-20-14-36/1-2009-06-02-20-06-09/21-2009-06-10-09-33-19.html 'தாஜ் மஹால்']
 
{{World Heritage Sites in India‎‎}}
"https://ta.wikipedia.org/wiki/தாஜ்_மகால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது