கொலோசியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
{{Ancient monuments in Rome
[[படிமம்:Colosseum-2003-07-09.jpg|thumbnail|250px|right|கொலொசியம் ரோம், இத்தாலி]]
|name=Colosseum
|label_name=The Colosseum
|image_name=Colosseum in Rome, Italy - April 2007.jpg
|caption=
|lat_deg = 41|lat_min=53|lat_sec=24.61|lat_dir=N
|lon_deg = 12|lon_min=29|lon_sec=32.17|lon_dir=E
|location=[[14 regions of Augustan Rome|Regio IV Templum Pacis ("Temple of Peace")]]
|date= AD 70-80
|builder=[[Vespasian]], [[Titus]]
|type=[[Amphitheatre]]
|Related links=[[Inaugural games of the Flavian Amphitheatre]]
| embedded = {{designation list | embed=yes
| designation1 = WHS
| designation1_offname = Colosseum
| designation1_date = 1980 <small>(4th [[World Heritage Committee|session]])</small>
| designation1_type = Cultural
| designation1_criteria = i, iii, iv
| designation1_number = [http://whc.unesco.org/en/list/91 91]
| designation1_free1name = State Party
| designation1_free1value = [[Italy]]
| designation1_free2name = Region
| designation1_free2value = [[List of World Heritage Sites in Europe|Europe and North America]]
}}
}}
'''கொலோசியம்''' (''Colosseum'', ''Coliseum'', அல்லது ''Flavian Amphitheatre'') என்பது, தொழில்முறைப் போர்வீரர்கள், தங்களுக்குள்ளும், விலங்குகளுடனும், பயங்கரமான குற்றவாளிகளுடனும், சண்டையிடுவதற்காகக் கட்டப்பட்ட ஒரு அரங்கம் ஆகும். பண்டைய [[ரோமப் பேரரசு|ரோமப் பேரரசின்]] தலைநகரான [[ரோம்]] நகரில் உள்ள இது ஒரு நீள்வட்ட வடிவமான [[கட்டிடம்]] ஆகும். இதற்குக் கூரை கிடையாது. இக் கட்டிடத்தின் மத்தியில் உள்ள களத்திலேயே நிகழ்ச்சி நடக்கும். யாராவது ஒருவர் இறக்கும் வரையில் பயங்கரமான சண்டை நிகழ்வதுண்டு. இதனைப் பார்ப்பதற்காகக் கூடும் மக்கள் இருப்பதற்காக நடுவில் உள்ள களத்தைச் சுற்றி வட்டம் வட்டமாகப் படிகள் அமைந்திருக்கும். இக் கட்டிடவகை ''அம்ஃபிதியேட்டர்'' (amphitheatre) எனப்பட்டது. இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்ட இச் சொல் ''வட்டவடிவ அரங்கம்'' என்ற பொருள் கொண்டது. இதே நோக்கத்துக்காக இது போன்ற பல அரங்கங்கள் ரோமர்களால் கட்டப்பட்டன. எனினும், இவை எல்லாவற்றிலும் பெரியது, ''பிளேவியன் அம்ஃபிதியேட்டர்'' என அழைக்கப்பட்ட கொலோசியம் ஆகும். அக்காலத்தில் இந்த அரங்கம், 50,000 மக்கள் இருந்து பார்க்கக்கூடிய அளவு இடவசதியைக் கொண்டிருந்ததாகக் கணக்கிட்டுள்ளார்கள்.
 
"https://ta.wikipedia.org/wiki/கொலோசியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது