கிசாவின் பெரிய பிரமிடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
சிNo edit summary
வரிசை 11:
|Coords ={{Coord|29|58|45.03|N|31|08|03.69|E|region:EG_type:landmark_scale:2000|display=inline,title}}

'''கிசாவின் பெரிய பிரமீடு''' (அல்லது '''கூபுவின் பிரமீடு''' மற்றும் '''சாப்சின் பிரமீடு''') நவீன எகிப்தின் தலைநகரமான [[கெய்ரோ]]வின் புறநகர்ப் பகுதியிலுள்ள, பண்டைய [[கிசா]] [[நெக்ரோபோலிஸ்|நெக்ரோபோலிஸில்]] அமைந்துள்ள மூன்று பெரும் பிரமிட்டுகளில் பெரியதும், காலத்தால் முந்தியதும் இதுவே ஆகும். இது பழங்கால ஏழு உலக அதிசயங்களில் மிகப்பழமையானதும் இன்றுவரை மீண்டிருப்பதுமாகும். இது 4ஆவது வம்ச [[பண்டைய எகிப்து|எகிப்திய]] [[பாரோ]] [[கூபு]]வின் சமாதியாகும். இது [[கிமு 2560]] ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது என்று கணக்கிடப்பட்டுள்ளது.

[[படிமம்:PyramidDatePalms.jpg|கிசாவின் பெரிய பிரமிட்|333px]]
'''கிசாவின் பெரிய பிரமிட்'''
[[19 ஆம் நூற்றாண்டு]] [[stereopticon]] அட்டைப் [[புகைப்படம்]]''

கிசாவின் பெரிய பிரமீடு (அல்லது '''கூபுவின் பிரமீடு''' மற்றும் '''சாப்சின் பிரமீடு''') நவீன எகிப்தின் தலைநகரமான [[கெய்ரோ]]வின் புறநகர்ப் பகுதியிலுள்ள, பண்டைய [[கிசா]] [[நெக்ரோபோலிஸ்|நெக்ரோபோலிஸில்]] அமைந்துள்ள மூன்று பெரும் பிரமிட்டுகளில் பெரியதும், காலத்தால் முந்தியதும் இதுவே ஆகும். இது பழங்கால ஏழு உலக அதிசயங்களில் மிகப்பழமையானதும் இன்றுவரை மீண்டிருப்பதுமாகும். இது 4ஆவது வம்ச [[பண்டைய எகிப்து|எகிப்திய]] [[பாரோ]] [[கூபு]]வின் சமாதியாகும். இது [[கிமு 2560]] ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது என்று கணக்கிடப்பட்டுள்ளது.

பெரிய பிரமிட் 137 [[மீட்டர்]]கள் (481 [[அடி (நீள அலகு)|அடி]]) உயரமும், ஒரு பக்கம் 235 மீட்டர்கள் (775 அடிகள்) கொண்ட சதுர வடிவ அடிப்பகுதி 5.5 [[ஹெக்டேயர்]]கள் (13.5 [[ஏக்கர்]]கள்) பரப்பளவையும் கொண்டுள்ளது. 4000 ஆண்டுகளுக்கு மேலாக மனிதனால் கட்டப்பட்ட, உலகின் மிக உயந்த அமைப்பாக இருந்துவந்தது. [[1439]]ல் 143 மீட்டர்கள் உயரமான [[ஸ்ட்ராஸ்பர்க்]]கின் மின்ஸ்டர் இந்த இடத்தைப் பிடித்துக்கொண்டது. இதன் சதுரவடிவ அடிப்பகுதியின் நான்கு பக்கங்களுக்குமிடையேயான நீள வழு 0.6 [[அங்குலங்கள்]] மட்டுமேயென்பதும், கோணங்கள் சரியான சதுர அமைப்பிலிருந்து 12 செக்கண்ட் அளவே விலகியிருப்பதுவும், கட்டுமான வேலையின் துல்லியத்தைக் காட்டுகிறது. இதன் சதுரவடிவப் பக்கங்கள் பெருமளவுக்கு அச்சொட்டாக கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்குத் திசைகளில் அமைந்துள்ளன. சரிந்த முகங்கள் 51 பாகை 51 நிமிடக் கோணத்தில் சரிந்துள்ளன.
Line 19 ⟶ 17:

== வரலாறும் விளக்கமும் ==

[[படிமம்:PyramidDatePalms.jpg|கிசாவின் பெரிய பிரமிட்|333px]]
'''கிசாவின் பெரிய பிரமிட்'''
[[19 ஆம் நூற்றாண்டு]] [[stereopticon]] அட்டைப் [[புகைப்படம்]]''

இது 4வது வம்ச எகிப்திய பாரோ மன்னனான [[கூபு]]வின் சமாதி என்றும் இதன் கட்டுமானம் 20 ஆண்டுகள் வரை நீடித்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. கூபுவின் தலைமைப் பணியாளரான ஹேமன் அல்லது ஹெமயுனு என்றழைக்கபட்டவரால் இந்த பிரமிடு வடிவமைக்கபட்டிருக்கலாம். உண்மையில் கிசாவின் பெரிய பிரமீடு 146.5மீட்டர் உயரம் உடையதாகும். ஆனால் காலத்தால் ஏற்பட்ட அறிப்புகளாலும் இதன் மேல்முனையில் உள்ள தலைமை கல்லின் சேதத்தினாலும் இதன் தற்போதய உயரம் 138.8மீட்டராக உள்ளது. இதன் ஒவ்வொரு பக்கவாட்டு அளவானது 230.4மீட்டர்களாகும். கிசா பிரமிடின் மொத்த அடர் எடை 5.9மில்லியன் என அளவிடப்பட்டுள்ளது. இதன் உள்ளீடோடு சேர்த்து இந்த பிரமீடின் கன அளவானது 2500000 கன மீட்டர்கள் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த அளவீடுகளின் படி இதனை கட்டிமுடிக்க 20 ஆண்டுகள் ஆயிருக்கலாம் எனவும் அளவிடப்பட்டுள்ளது. மேலும் இதன் கட்டுமானத்தின் பொழுது தினசரி 800 தொன்கள் அளவுள்ள கட்டுமான கற்களை நிறுவியிருக்க கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் முதல் நுணுக்க மதிப்பீடானது எகிப்திய வரலாற்றின் ஆராய்ச்சியாளரான சர் ப்ளிண்டேர்ஸ் பெற்றி என்பவரால் 1880 - 82 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்டு வெளியிடப்பட்டது.பிராமிட் ஹிம்ஹோடப் என்பவரால் உருவாக்கப்பட்டது.இவர் எல்லா கல்வி துறைகளிலும் சிறந்து விளங்கினார்.அரசர்களுக்கு ஆலோசகராகவும் பணிப்புரிந்துள்ளார்.

61,635

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1528455" இருந்து மீள்விக்கப்பட்டது