சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:தமிழக நீதிமன்றங்கள் சேர்க்கப்பட்டது using HotCat
வரலாறு,சுழற்சி முறை
வரிசை 3:
'''சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை''' சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு|தமிழக]] மாநிலத்தின் [[மதுரை]] மாவட்டத்தில் இயங்கும் மாநில உயர் நீதிமன்றக்கிளையாகும்.
 
==வரலாறு==
 
தென் மாவட்ட மக்களின் நீண்ட போராட்டத்திற்குப் பின் மத்திய அரசு 1981ல் நீதிபதி ஜஸ்வந்த் சிங் கமிஷனை அமைத்தது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் நிரந்தரக் கிளையமைக்க கமிஷன் பரிந்துரைத்தது.அதன் பின்னரும் ஏற்பட்ட தாமதத்தை எதிர்த்த மதுரை வழக்கறிஞர்களின் போராட்டத்தினாலும் 2002ல் பதவியேற்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டியின் உறுதியான முயற்சியாலும் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு நீதிமன்றக் கட்டிடங்களும் உருவாயின. குடியரசுத் தலைவரின் அறிவிக்கைக்குப் பிறகு 24.7.2004ல் நிர்ணயிக்கப்பட்ட 12 நீதிபதிகளுடன் மதுரைக் கிளை 13 தென் மாவட்டங்களுக்கு நீதி பரிபாலனத்தைத் தொடங்கியது.<ref name = ' சுழலும் பலகையா'>{{cite web | title = மதுரை அமர்வு சுழலும் பலகையா? | publisher = தி இந்து | date = 24 அக்டோபர் 2013 | url = http://tamil.thehindu.com/opinion/columns/மதுரை-அமர்வு-சுழலும்-பலகையா/article5267943.ece | accessdate = 24 அக்டோபர் 2013}}</ref>இக்கிளை உயர்நீதிமன்றம்[[ ஜூலை 24]] [[2004]] <ref name="tnmduhist">[http://www.hcmadras.tn.nic.in/mduhist.htm சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு-உயர் நீதிமன்ற இணையம்]பார்த்து பரணிட்ப்பட்ட நாள் 07-04-2009</ref> முதல் அப்பொழுதய [[இந்தியத் தலைமை நீதிபதி|இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி]] திரு ஆர் சி லகோத்தியால்,<ref name="tnmduhist"/> [[சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்|சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி]] திரு பி. சுபாஷன் ரெட்டியின் தலைமையில் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான நீதியரசர்கள் திரு சிவராஜ் வி பாட்டீல், திரு. கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதியரசர் முனைவர் திரு ஏ.ஆர். லட்சுமணன், மாண்புமிகு மத்திய சட்டத்துறை அமைச்சர் எச். ஆர். பரத்வாஜ் ,<ref name="tnmduhist"/>மற்றும் மாநில சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. டி. ஜெயக்குமார் ,<ref name="tnmduhist"/>முன்னிலையில் துவக்கிவைக்கப்பெற்று இயங்கிவருகின்றது.
== துவக்கம் ==
இக்கிளை உயர்நீதிமன்றம்[[ ஜூலை 24]] [[2004]] <ref name="tnmduhist">[http://www.hcmadras.tn.nic.in/mduhist.htm சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு-உயர் நீதிமன்ற இணையம்]பார்த்து பரணிட்ப்பட்ட நாள் 07-04-2009</ref> முதல் அப்பொழுதய [[இந்தியத் தலைமை நீதிபதி|இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி]] திரு ஆர் சி லகோத்தியால்,<ref name="tnmduhist"/> [[சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்|சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி]] திரு பி. சுபாஷன் ரெட்டியின் தலைமையில் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான நீதியரசர்கள் திரு சிவராஜ் வி பாட்டீல், திரு. கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதியரசர் முனைவர் திரு ஏ.ஆர். லட்சுமணன், மாண்புமிகு மத்திய சட்டத்துறை அமைச்சர் எச். ஆர். பரத்வாஜ் ,<ref name="tnmduhist"/>மற்றும் மாநில சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. டி. ஜெயக்குமார் ,<ref name="tnmduhist"/>முன்னிலையில் துவக்கிவைக்கப்பெற்று இயங்கிவருகின்றது.
 
== நீதி முறைமை ==
[[படிமம்:மதுரைக் கிளை நீதிமன்ற வளாக நீதி தேவதை.jpg|thumb|leftright|250px200px|சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அமைக்கப்பட்டுள்ள உள்ள நீதி தேவதை]]
இதன் அமர்வுகள் 24.07.2004,<ref name="tnmduhist"/> முதல் அதிகாரப்பூர்வமாக துவக்கப்பட்டது. இதன் நீதிமுறைமைகள் அ நீதிபரிபாலணைகள் உள்ளடக்கிய மாவட்டங்களாக ,<ref name="tnmduhist"/>[[கன்னியாகுமரி]], [[திருநெல்வேலி]], [[தூத்துக்குடி]], [[மதுரை]], [[திண்டுக்கல்]], [[இராமநாதபுரம்]], [[விருதுநகர்]], [[சிவகங்கை]], [[புதுக்கோட்டை]], [[தஞ்சாவூர்]], [[திருச்சிராப்பள்ளி]] மற்றும் [[கரூர்]] ,<ref name="tnmduhist"/>ஆகிய மாவட்டங்களின் நீதிமுறைமைகளை கண்காணிக்கின்றது.மதுரைக்கிளை சுழற்சிமன்றமா(circuit court) அல்லது நிரந்தர நீதிமன்றமா (permanent bench) என்ற விவாதத்தில் நிரந்தர அமர்வு என்று முடிவானது.ஆனால் நிரந்தரமாக நீதிபதிகளை நியமிக்காமல் சென்னையிலிருந்தே நீதிபதிகள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.<ref name = ' சுழலும் பலகையா'></ref>
 
== நீதிமன்ற கட்டமைப்பு ==
[[படிமம்:சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.jpg|thumb|400px200px|right|சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முன் தோற்றம்]]
 
இதன் நிர்வாக கட்டமைப்பு 22,929 ச மீ ,<ref name="tnmduhist"/>கீழ்ப்பரப்பளவில் அமைந்துள்ளது.மன்றத்திற்காக இரண்டு அடுக்கு கட்டுமானமாக 7.20 மீ ,<ref name="tnmduhist"/>உயரக் கூரைத் தளத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற அலுவலக செயல்பாட்டுக்காக நான்கு அடுக்கு கட்டுமானமாக 3.60 மீ உயரத் தளத்துடன் அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_உயர்_நீதிமன்ற_மதுரைக்_கிளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது