விக்கிப்பீடியா:முதற்பக்கம் இற்றைப்படுத்தல் ஒழுங்கமைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
*'''[[விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா|உங்களுக்குத் தெரியுமா]]''' - வாரம் ஐந்து அல்லது ஆறு தகவல்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. '''<nowiki>{{விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/MMMM DD, YYYY}}</nowiki>''' என்ற வார்ப்புரு மூலம் வாரம் ஒரு முறை (புதன் கிழமை) இற்றைப்படுத்தப்படுகிறது.
 
*'''[[விக்கிப்பீடியா:நடப்பு நிகழ்வுகள்|செய்திகளில்]]''' - வாரம் பல முறை இற்றைப்படுத்தப்படும் நடப்பு நிகழ்வுகள். '''<nowiki>{{tl|நடப்பு நிகழ்வுகள்/தலைப்புச் செய்திகள்}}</nowiki>''' என்ற வார்ப்புரு மூலம் இற்றைப்படுத்தபடுகிறது.
 
*'''[[விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்|விக்கிப்பீடியர் அறிமுகம்]]''' - விக்கிப்பீடியாவுக்கு சிறப்பாகப் பணியாற்றிவரும் தன்னார்வலர்களைக் காட்சிப்படுத்தும் பகுதி. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை '''<nowiki>{{விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/XXXXX}}</nowiki>''' என்ற வார்ப்புருவின் மூலம் இற்றைப்படுத்தபடுகிறது.
வரிசை 21:
* '''[[விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்| சிறப்புப் படம்]]''' - வாரம் இரண்டு படங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. '''<nowiki>{{விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/MMMM DD, YYYY}}</nowiki>''' என்ற வார்ப்புரு மூலம் வாரம் இரு முறை (புதன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில்) இற்றைப்படுத்தப்படுகிறது.
 
* '''[[விக்கிப்பீடியா:முதற்பக்க வார்ப்புரு|முதற்பக்க வார்ப்புரு]]''' - தொடர்புடைய பல கட்டுரைகளை ஒன்றிணைக்கும் வார்ப்புரு ஒன்று காட்சிபடுத்தப்படுகிறது. '''<nowiki>{{விக்கிப்பீடியா:முதற்பக்க வார்ப்புருக்கள்/நடப்பு}}</nowiki>''' மூலம் வாரம் ஒரு முறை இற்றைப்படுத்தப்படுகிறது.
 
* '''[[விக்கிப்பீடியா:முதற்பக்க வலைவாசல்|முதற்பக்க வலைவாசல்]]''' - வலைவாசல் ஒன்று காட்சிப்படுத்தப்படுகிறது.