பாபி ஃபிஷர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 71 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-BBC +பிபிசி)
வரிசை 17:
'''பாபி ஃபிஷர்''' (''Robert James "Bobby" Fischer'', [[மார்ச் 9]], [[1943]] – [[ஜனவரி 17]], [[2008]]) <ref>{{cite news | title =Chess Champion Bobby Fischer Has Died | publisher =''The Post Chronicle'' | date =2008-01-17 | url =http://www.postchronicle.com/news/original/article_212125300.shtml | accessdate =2008-01-17}}</ref> <ref>{{cite news | title =பொபி பிஷ்சர் ஆட்டத்திறனும் இயல்புகளும | publisher =பிபிஸி | date =2008-01-17 | url =http://www.postchronicle.com/news/original/article_212125300.shtml | accessdate =[[23 ஜனவரி]] [[2008]]}}</ref>[[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]]வில் பிறந்த [[சதுரங்கம்|சதுரங்க]] மேதை ஆவார். இவர் இறக்கும்போது [[ஐஸ்லாந்து|ஐஸ்லாந்தின்]] குடிமகனாக இருந்தார். அதிகாரபூர்வ உலக சதுரங்க வீரர் என்ற பட்டத்தைப் பெற்ற ஒரேயொரு அமெரிக்கர் இவராவார். [[1972]] இல் உலக சம்பியனான [[போரிஸ் ஸ்பாஸ்கி]]யை வென்று இப்பட்டத்தைப் பெற்றார். [[1975]] இல் இடம்பெற்ற உலக சம்பியன் போட்டியில் இவர் இட்ட நிபந்தனைகளை [[பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு]] (ஃபீடே) ஏற்க மறுத்ததால் ஃபிஷர் இப்போட்டிகளில் பங்குபற்ற மறுத்து விட்டார். இதனால் இவரது சம்பியன் பட்டமும் பறிபோனது. இருந்தாலும் இவர் சதுரங்க ஆட்ட வரலாற்றிலேயே மிகப்பெரும் ஆட்டக்காரர்களில் ஒருவராகக் கணிக்கப்படுகிறார்.
 
[[1992]] இல் ஸ்பாஸ்கியுடன் சதுரங்க போட்டி ஒன்றில் கலந்து கொள்ள [[யூகொஸ்லாவியா]] சென்றார். யூகொஸ்லாவியா மீது [[ஐநா]] தடை விதித்திருந்தது காரணமாக இவர் மீண்டும் தனது நாட்டுக்கு திரும்பவில்லை. பிஷருக்கும் அமெரிக்க அரசுக்கும் இடையில் இதனால் முறுகல் நிலை ஏற்பட்டது. [[ஹங்கேரி]]யில் சிறிது காலம் வாழ்ந்த பிஷர் பின்னர் [[ஜப்பான்]] சென்றார். அங்கு அவரது கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டு 9 மாதங்கள் 2004-2005 இல் தடுப்புக்காவலில் இருந்தார். [[2005]] இல் [[ஐஸ்லாந்து]] குடியுரிமை பெற்று இறக்கும் வரையில் அங்கு வசித்து வந்தார்<ref>{{cite news | title =Chess Champion Bobby Fischer Has Died | publisher =''The Post Chronicle'' | date =2007-01-17 | url =http://www.postchronicle.com/news/original/article_212125300.shtml | accessdate =2007-01-17}}</ref><ref>[http://news.bbc.co.uk/2/hi/americas/7195840.stm Chess legend Fischer dies at 64], [[BBCபிபிசி]] News, [[2008-01-18]]</ref>. இவரது கடைசிக் காலங்களில் இவர் அமெரிக்காவுக்கு எதிராக கருத்துகள் தெரிவித்தமைக்காக பிரபலம் அடைந்திருந்தார்<ref>[http://www.geocities.jp/bobbby_b/mp3/F_19_1.MP3 Bobby Fischer interviewed by Pablo Mercado, Radio Bomba, [[September 12]] [[2001]], accessed [[September 2]] [[2006]]]</ref>. இவரது தாயார் ஒரு [[யூதர்]] ஆவார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பாபி_ஃபிஷர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது