மாரியம்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
யாக கொண்டவர்கள்.நாயக்க மன்னர்களின் ஆட்சியில் வைணவம் தழைத்தோங்கியது.சமஸ்கிருதம் மன்னர்களால் ஆதரிக்கப்பட்டன. பிராமணர் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்தனர். அவர்கள் மன்னரின் ஆதரவை பெற்றிருந்தனர். இந்நிலையில் வேதங்களிலும் புராணங்களிலும் கூறப்படாத மாரியம்மனின் வழிபாட்டை வெறுக்கலாயினர். மாரியம்மனின் வழிபாட்டை துடைத்தெறிய நினைத்தவர்கள் அக்காலத்தில் சமூகத்தில் கடைநிலையில் இருந்த சக்கிலி உடலை மாரியம்மன் பெற்றதாக கதை எழுதலாயினர்.ஆனால் மக்கள் மாரியம்மனை கைவிடவில்லை. மாறாக மாரியம்மனின் தலையோடு இணைந்த சக்கிலி பெண்ணின் உடலை நீக்கி வி தலையை மட்டும் வைத்து கழுத்து மாரியம்மன் என பெயரிட்டு வழிபடலாயினர்.
 
இதேபோல் மதுரைவீரனையும் சக்கிலி இனத்தவரோடு இணைத்து கதை எழுதியுள்ளதையும் காணலாம்.திருச்சியில் இருந்த மாரியம்மன் சிலையையும் அதனை மக்கள் வழிபடுவதை விரும்பாத ஜீயர் அச்சிலையை அப்புறபடுத்த ஆணையிட்டுள்ளார். அவருடைய ஆட்கள் அச்சிலையை வடக்கே எடுத்துச்சென்று கண்ணனூர் என்ற இடத்தில் வைத்துவிட்டு செண்றுசென்று விட்டனர். ஆனால் உண்மையை மறைக்க அச்சிலையின் உக்கிரம் தாங்காமல் அப்புறப்படுத்த ஆணையிட்டதாக திரித்து கூறுகின்றனர். அங்கு மாரியம்மன் சிலை ஒன்று இருப்பதை கண்ட கண்ணனூர் மக்கள் வழிபட்டனர்.அக்கோயில் பிற்காலத்தில் சமயபுரம் மாரியம்மன் என புகழ்பெற்று விளங்குகிறது.
 
==மாரியம்மனும் அம்மை நோயும்==
"https://ta.wikipedia.org/wiki/மாரியம்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது