வொக்கலிகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 50:
* இவர்கள் சமூகத்தில், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் [[திருமணம்|திருமணத்தில்]] பெண்களுக்கு [[தாலி]] அணியும் வழக்கம் இல்லை. ஆனால் [[கோவை]], [[ஈரோடு]] மாவட்டங்களில் தாலி அணிகிறார்கள்.
* "ஊர்கவுண்டர் நல்லா இருந்தா ஊரு நல்லா இருக்கும்" என்பது இவர்களின் நம்பிக்கை. ஊர் கவுண்டர், நாட்டாமை என அழைக்கப்படும் இவர்களின் தலைவர் இச்சமுதாயத்தின் அனைத்து விழாக்களின் போதும் முன் நிறுத்தப்படுவார். இச்சமூக மக்களின் பிரச்சனை, இச்சமூக மக்களுக்குள் பாகப்பிரிவினை என எந்த பிரச்சனையிலும் அந்தந்த ஊரிலுள்ள இச்சமூகத் தலைவர் யாரும் பாதிக்காதவாறு நடுநிலையான தீர்ப்பு வழங்குவார். இவரின் தீர்ப்புக்கு இச்சமூகத்தினர் கட்டுப்படுகின்றனர்.
 
==படுகர்கள்==
 
நீலகிரி மலையில் வாழும் ''''[[படுகர்]]'''' இனத்தவரும் ஒக்கலிகர் ஜாதியின் ஒரு பிரிவுதான் என்றும், இவர்கள் [[காப்பு (சாதி )|காப்பு]] இனத்தின் உட்பிரிவினர்களுள் <ref>[http://books.google.co.in/books?id=g9MVAQAAMAAJ&q=vokkaliga+kapu&dq=vokkaliga+kapu&hl=ta&sa=X&ei=wrg_T87BNYOnrAfEzIXmBw&ved=0CDwQ6AEwAw India's communities, Volume 1; Volume 5 Page:1570]</ref> ஒருவராக உள்ளனர் என்றும் கூறுகின்றனர்.
 
==முக்கியப் பிரமுகர்==
"https://ta.wikipedia.org/wiki/வொக்கலிகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது