"எவரிஸ்ட் கால்வா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
சி
(படிமம் சேர்க்கப்பட்டது)
அன்றிரவுதான், மணிக்கணக்கில் உட்கார்ந்து தான் கண்டுபிடித்த அத்தனை கணிதக்கண்டுபிடிப்புகளையும் ஒரு 60-பக்கக்கட்டுரையாக எழுதி கணித உலகத்துக்கு தன் உயிலையே எழுதி வைத்தான். 14 ஆண்டுகளுக்குப்பிறகு, [[லியொவில்]] journal de mathematique pure et appliques என்ற ஆய்வுப்பத்திரிகையில்,இதை பிரசுரிக்கும்போது எழுதுகிறார்:"இதை ஏற்கனவே அகெடெமியில் பிரசுரிக்காமல் விட்டதற்குக்காரணம் ஒருவேளை கால்வாவினுடைய சுறுக்க நடையினால் ஏற்பட்ட குழப்பமாகத்தன் இருக்கவேண்டும்". கால்வாவினுடைய முக்கிய தேற்றங்களில் ஒன்று:
 
'''இயற்கணிதப்பல்லுறுப்புச்சமன்பாடு ஒன்றினுடைய [[கால்வா குலம்]](Galois Group) என்று சொல்லக்கூடியது [[தீர்வுடைகுல]]மாக (Solvable Group)இருந்தால், இருந்தால்தான்,அதற்கு தனிமன்களால் (radicals) தீர்வு கிடைக்கும்''' "
 
==துணை நூல்கள்==
1,566

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/152905" இருந்து மீள்விக்கப்பட்டது