"மனித உரிமை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
=== இந்தியா ===
மனித உரிமைகளை மீறிய செயல்களுக்காக [[இந்தியா|இந்திய]] [[காவல்துறை]]அதிகாரிகள் மீது போடப்படும் வழக்குகள் அதிகரித்துள்ளதாக தேசிய குற்றப் பதிவு ஆணையம் தெரிவித்துள்ளது. 2012- ஆம் ஆண்டு மட்டும் காவல்துறையினர் மீது 205 வழக்குகள் போடப்பட்டுள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இந்த எண்ணிக்கை 2011-ஆம் ஆண்டு 72 ஆகவும், 2010-ஆம் ஆண்டு 37 ஆகவும் இருந்ததாக ஆணையத்தின் பதிவுகள் குறிப்பிடுக்கின்றன.205 வழக்குகளில், வெறும் 19 காவல்துறை அதிகாரிகள் மீதே குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.தலைநகர புது [[டெல்லி]]யிலும் (75), [[அசாம்]] மாநிலத்திலும் (102) அதிகபட்சமான வழக்குகள் பதிவாகியுள்ளன.
போலி [[காவல்துறை மோதல் கொலைகள்|காவல்துறை மோதல்]]கள் , தீவிரவாதிகளைகைதிகளைச் சித்ரவதை செய்தல், பெண்களை அவமதித்தல், நடவடிக்கை எடுக்காமல் இருத்தல் போன்ற குற்றங்களுக்காக அவர்கள் மீது வழக்குகள் பதிவாகியுள்ளன.<ref>
{{cite web | title = போலீஸ் மீது அதிகரிக்கும் மனித உரிமை மீறல் வழக்குகள் | publisher = தி இந்து
| date = 25 அக்டோபர் 2013 | url = http://tamil.thehindu.com/india/போலீஸ்-மீது-அதிகரிக்கும்-மனித-உரிமை-மீறல்-வழக்குகள்/article5271764.ece | accessdate = 25 அக்டோபர் 2013}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1529589" இருந்து மீள்விக்கப்பட்டது