1896: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 140 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 5:
==நிகழ்வுகள்==
* [[ஜனவரி 1]] - [[இலங்கை]]யின் வடபிராந்தியத்திற்கு அரசுப் பிரதிநிதியாக இருந்த [[வில்லியம் துவைனம்]] என்பவருக்கு [[சேர் பட்டம்]] வழங்கப்பட்டது.
* [[ஜனவரி 4]] - [[யூட்டா]] ஐக்கிய அமெரிக்காவின் 45வது [[ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் பிரிவுகள்|மாநிலமாக]] ஏற்றுக் கொள்ளப்பட்டது.
* [[ஜனவரி 5]] - [[வில்ஹெல்ம்வில்லெம் ரோஞ்சன்ரோண்ட்கன்]] என்பவர் [[xஎக்சு-கதிர்]]களைக் கண்டுபிடித்துள்ளதாக [[ஆஸ்திரியா|ஆஸ்திரிய]]ப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது.
* [[ஜனவரி 12]] - எச். எல். சிமித் என்பவர் [[எக்சு-கதிர்]] நிழல்படத்தை வெளியிட்டார்.
* [[ஜனவரி 18]] - [[எக்சு-கதிர்]] இயந்திரம் முதற்தடவையாகக் காட்சிப்படுத்தப்பட்டது.
* [[மார்ச்]] - [[இலங்கை]]யில் [[புகையிலை]]த் தொழிலாளர் அதிக சம்பளம் கேட்டு வேலை நிறுத்தத்தில் குதித்தனர்.
* [[ஏப்ரல் 6]] - முதலாவது [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]] ஆரம்பமாயின.
* [[ஜூன் 27]] - [[ஜப்பான்]], சன்ரிக்கு என்னுமிடத்தில் [[நிலநடுக்கம்]] மற்றும் [[ஆழிப்பேரலை]] காரணமாக 27,000 பேர் கொல்லப்பட்டனர்.
* [[ஜூலை 2]] - [[கீரிமலை]] [[கீரிமலை சிவன் கோயில்நகுலேஸ்வரம்|சிவன் கோயில்]] கும்பாபிஷேகம்குடமுழுக்கு இடம்பெற்றது.
* [[ஜூன் 12]] - [[ஜே. டி. ஹர்ண்]] துடுப்பாட்டத்தில் முதற்தடவையாக 100 விக்கெட்டுகளைப் பெற்று சாதனை படைத்தார். 1931 இல் இது [[சார்லி பார்க்கர்]] என்பவரினால் சமப்படுத்தப்பட்டது.
* [[ஆகஸ்ட் 27]] - [[ஆங்கிலேயர்]]களுக்கும் [[சன்சிபார்|சன்சிபாருக்கும்]] இடையில் இடம்பெற்ற போர் உலகின் மிககுறைந்த நேரத்தில் (9:02 - 9:40) நிகழ்ந்து முடிந்த போராகும்.
* [[ஜூன் 15]] - [[சப்பான்|சப்பானில்]] சான்ரிக்கு என்ற இடத்தில் நிலநடுக்கம், ஆழிப்பேரலை ஏற்பட்டதில் 27,000 பேர் கொல்லப்பட்டனர்.
 
* [[ஆகஸ்ட் 27]] - [[ஆங்கிலேயர்]]களுக்கும் [[சன்சிபார்|சன்சிபாருக்கும்]] இடையில் இடம்பெற்ற போர் உலகின் மிககுறைந்த நேரத்தில் (9:02 - 9:40) நிகழ்ந்து முடிந்த போராகும்.
 
==பிறப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/1896" இலிருந்து மீள்விக்கப்பட்டது