துகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

333 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
விரிவு
(விரிவு)
(விரிவு)
'''துகள்''' (Particle) என்பது [[கனவளவு]], [[திணிவு]] போன்ற இயல் மற்றும் வேதிப் பண்புகளை தரக்கூடிய ஒரு சிறிய உள்ளக இயல் பொருளாகும். இதன் பொதுவான பொருள் இதுவாக இருந்தால், இச்சொல்லை பல துறைகளில் பல்வேறு விதங்களாக பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக, துகள் என்பது பொருட்களின் சிறிய பகுதிகளாகும். துகள் என்பது சேராத துகள்களின் விளகல் என பொருள் கொண்டாலும், துகள்களை உள்ளடக்கிய ஒன்றை '''துகளினம்''' (particulate) என அழைக்கப்படுகிறது.
 
[[பகுப்பு:இயற்பியல்]]
6,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1529965" இருந்து மீள்விக்கப்பட்டது