எண்முறை மின்னணுவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
விரிவு + மேற்கோள்கள்
வரிசை 1:
'''எண்முறை மின்னணுவியல்''' (digital electronics) அல்லது '''எண்முறை மின்னணு சுற்றுகள்''' (digital electronic circuits) என்பது தொடர் எண்ணுரு மதிப்புகளை வடிவாக்குதல் போலல்லாமல் [[ஒப்புமை மின்னணுவியல்|ஒப்புமை]] மட்டங்களின் [[தனித்த பட்டை|தனித்த பட்டைகளால்]] குறிகைகளை வடிவாக்குதல் ஆகும்.
 
பெருமபாலான சமயங்களில், இது இரண்டு தனித்த மட்டங்களை கொண்டுள்ளது. மேலும் அவை இரண்டு மின்னழுத்த பட்டைகளால் வடிவாக்கம் செய்யப்படுகிறது. எண்முறை கட்டகங்கள் எண்முறை வடிவாக்கத்தில் உள்ள வெவ்வேறு புறநிலை மதிப்புகளைச் செயலாக்கம் செய்கிற கருவிகள் கொண்டவையாகும்.<ref>[https://ta.wikibooks.org/wiki/எண்முறை_மின்னணுவியல்/எண்தளமுறை#.E0.AE.92.E0.AE.AA.E0.AF.8D.E0.AE.AA.E0.AF.81.E0.AE.AE.E0.AF.88.E0.AE.AF.E0.AF.81.E0.AE.AE.E0.AF.8D_.E0.AE.8E.E0.AE.A3.E0.AF.8D.E0.AE.AE.E0.AF.81.E0.AE.B1.E0.AF.88.E0.AE.AF.E0.AF.81.E0.AE.AE.E0.AF.8D எண்முறை மின்னணுவியல்], விக்கிநூல், எண்தளமூறை, துணைத்தலைப்பு:ஒப்புமையும், எண்முறையும்.</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:மின்னணுவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/எண்முறை_மின்னணுவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது