மாரியம்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24:
எட்வர்ட் ஜென்னர் என்ற விஞ்ஞானி பெரியம்மைக்கு கி.பி 1796 தடுப்பூசி கண்டுபிடித்தார். வலிமை குறைந்த பெரியம்மை வைரசை ஆய்வகத்தில் உருவாக்கினார். அந்த வைரசை மனிதனின் குருதியில் கலந்தால் அவற்றை எதிர்க்க உடல் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி கொள்ளும். பின் மனிதனை பெரியம்மை தாக்காது. அவர் உருவாக்கிய தடுப்பு மருந்திற்கு அம்மை பால் என தமிழில் அழைக்கலாயினர். உலகம் முழுதும் மக்களுக்கு இந்த தடுப்பூசி உலக சுகாதார நிறுவனத்தால் போடப்பட்டன. கையின் புஜத்தில் இரண்டு இடத்தில் அம்மைபாலை தடவி ஊசியால் சிறு காயத்தை ஏற்படுத்துவர் வலிமை குறைந்த வைரஸ் குருதியில் கலந்ததும் உடல் பெரியம்மை உருவாகாமல் தடுக்க எதிர்ப்பு சக்தியை
உருவாக்கி விடும்.இந்தியா விடுதலை அடைந்தவுடன் பெரியம்மை தடுப்பூசி தீவிரமாக போடப்பட்டன. ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டுகொள்ள மக்கள் அஞ்சினர். காலபோக்கில் தடுப்பூசி போடுவதால் ஏற்படும் நன்மைகளை அறிந்து அனைவரும் போட்டு கொண்டனர். கி.பி1977ஆம் ஆண்டு பெரியம்மை உலகம் முழுதும் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. ஆனாலும் அடுத்த ஆண்டே பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த புகைப்பட கலைஞர் Janet parker எனபவர் பெரியம்மை நோயால் 11.9.1978 ல் இறந்தார் என்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு பெரியம்மை உலகில் யாருக்கும் ஏற்படவில்லை. பெரியம்மையை ஏற்படுத்தும் வைரசை ரஷ்ய அரசு படிக வடிவில் ஆய்வகத்தில் பாதுகாப்பாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இன்றும் மாரியம்மனின் கோபத்தால் அம்மை நோய் ஏற்படுவதாக திரைத்துறையினர் படம் எடுப்பது மக்களின் அறியாமையைக் காட்டுகிறது.
 
==மாரியம்மன் தாலாட்டு==
"https://ta.wikipedia.org/wiki/மாரியம்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது