வார்ப்புரு:பதிப்புரிமை மீறல் விளக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
வார்ப்புரு:பதிப்புரிமை மீறல் விளக்கம் (தொகு)
14:09, 26 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்
, 10 ஆண்டுகளுக்கு முன்தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 2:
[[படிமம்:Anti-copyright.svg|100px|frameless|right]]
'''வணக்கம்''', '''{{PAGENAME}}'''!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் [[விக்கிப்பீடியா:பதிப்புரிமை|பதிப்புரிமை]] / [[விக்கிப்பீடியா:படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும்|படிம பதிப்புரிமை]] சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.
----
ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை [[:en:Wikipedia:Text of Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License|கிரியேட்டிவ் காமன்சு]] உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.
|