புனித அந்தோனியார் ஆலயம் கறுக்காக்குளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" கறுக்காக்குளம் புனித அந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
கறுக்காக்குளம் புனித அந்தோனியார் ஆலயம் ரோமன் கத்தோலிக்க தேவாலயம் ஆகும். இது இலங்கையின் வட மாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் கறுக்காக்குளம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. பல ஆண்டுகள் பழமையான இத்தேவாலயம் கத்தோலிக்கரின் புனித வழிபாட்டுத் தலமாக விளங்குகின்றது. ஆனி மாதத்தில் இடம்பெறும் இவ்வாலயத்தின் வருடாந்த உற்சவத்தில் பல மக்கள் கலந்து கொள்வர். ஈழப்போர் தொடங்கியதில் இருந்து இவ்வாலயம் தொடர்ச்சியாக பலத்த எறிகணை வீச்சினால் பலத்த சேதத்துக்குள்ளாகியது. இதனால் அங்கு மக்கள் அனைவரும் வேறு பாதுகாப்பான இடத்தை நோக்கி இடம்பெயர்ந்தனர்.தற்போது இவ்வாலயம் மீண்டும் கட்டப்படு புதுப்பொலிவுடன் விளங்குகின்றது.
 
<gallery>
படிமம்:எடுத்துக்காட்டு.jpg|படவிளக்கம்1
படிமம்:எடுத்துக்காட்டு.jpg|படவிளக்கம்2
</gallery>