டாக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 193:
}}
 
== குளங்கள் மற்றும் பூங்காக்கள் ==
== கல்வி நிலை ==
 
[[File:Cresent lake at night.jpg|thumb|இரவில் ஒளிரும் க்ரிசன்ட் குளம்]]
டாக்கா நகரில் பல்வேறு பூங்காக்கள் உள்ளன அவற்றுள்,
* ராம்னா பூங்கா
* சுக்ரவர்த்தி உதயன் பூங்கா
* ஷிசு பூங்கா
* வங்காளதேச தேசிய தாவரவியல் பூங்கா
* பால்தா பூங்கா
* சந்திரிமா உத்தன் பூங்கா
* குல்சன் பூங்கா
* டாக்கா மிருககாட்சி சாலைப் பூங்கா
ஆகியவை நாட்டின் பூங்காக்களுள் முக்கியமானதாக கருதப்படுகின்றது. மேலும் பல்வேறு குளங்களும் அமைந்துள்ளது. அவற்றுள்
* க்ரிசன்ட் குளம்
* தனமோந்தி குளம்
* பரிதாரா - குல்சன் குளம்
* பனானி குளம்
* உத்தார தனா குளம்
* பேகன்பரி குளம்
ஆகியவை நாட்டின் பல்வேறு குளங்களுள் முக்கியமானதாக கருதப்படுகின்றது.
 
== விளையாட்டு ==
 
[[File:Sher-e-Bangla National Cricket Stadium.jpg|thumb|right|சேர்-இ-பாங்களா மட்டைப் பந்து மைதானத்தின் தோற்றம்]]
டாக்காவில் மட்டைப் பந்தும் கால்பந்து விளையாட்டும் பொது மக்கள் மத்தியில் மிகப் பிரசித்தம்<ref>{{Cite book|chapter=வங்காளதேசம்|title=பிரித்தானிக்காவின் புதிய என்சைக்கிளோபீடியா|editor=ராபர்ட் மெக்ஹென்றி|page= 717|publisher=பிரித்தானிக்காவின் என்சைக்கிளோபீடியா|year=1993|isbn=0-85229-571-5}}</ref>. நகரத்திலுள்ள பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கிடையே அதிக எண்ணிக்கையில் பல்வேறு போட்டிகள் தேசிய அளவில் நடைபெறுகின்றது. வங்காளதேச ப்ரீமியர் லீக் (கால்பந்து) போட்டியில் முகமதன் விளையாட்டுக் குழுவும், அபாகனி குழுவும் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது<ref name="starsport">{{cite web|url=http://www.thedailystar.net/2007/06/17/d70617040133.htm|title=Tasty derby drawn|author=அல் முசாபீர் சாடி|work=The Daily Star|date=17 June 2007}}</ref>. 1954ம் ஆண்டு, இந்தியாவிற்கு எதிராக பாக்கிஸ்தான் மட்டைப்பந்து அணி விளையாடிய டெஸ்ட் போட்டியே வங்கதேசம் முதன் முதலாக நடத்திய மட்டைப்பந்து போட்டி என்பது குறிப்பிடத்தக்கது<ref name="First test">{{Cite news
|publisher=ESPNcricinfo
|date=7 September 2006
|url=http://content-usa.cricinfo.com/bangladesh/content/ground/56661.html
|title=ஆடுகளம்
|accessdate=2006-05-26
}}</ref>. '''பங்கபந்து''' விளையாட்டு மைதானம், முதலில் சர்வதேச மட்டைப்பந்து விளையாட்டுக்களமாக விளங்கியது. ஆனால் தற்போது அந்த மைதானத்தில் கால்பந்து மைதானமாக மாறியுள்ளது<ref name="First test">{{cite web
|publisher=ESPNcricinfo
|date=7 September 2006
|url=http://content-usa.cricinfo.com/bangladesh/content/ground/56661.html
|title=First test
|accessdate=2006-05-26
}}</ref>. 2011 உலக கோப்பை மட்டைப்பந்து தொடக்க விழா இந்த மைதானத்தில் நடந்தது<ref>{{cite news|url=http://news.bbc.co.uk/sport2/hi/cricket/9400288.stm|title=Cricket World Cup: Grand ceremony launches tournament|publisher=BBC|date=17 February 2011}}</ref> பின்னர் நடந்த 2 கால் இறுதி போட்டிகள் உட்பட போட்டியின் 6 ஆட்டங்கள், சேர்-இ-பாங்களா மட்டைப்பந்து மைதானத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது<ref name="2011WC">{{Cite news
|publisher=ESPNcricinfo
|url=http://www.espncricinfo.com/icc_cricket_worldcup2011/engine/series/381449.html
|title=ICC Cricket World Cup 2010/11 / Results
|accessdate=2011-06-20
}}</ref>. மேலும் தெற்காசிய சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் மூன்று முறை ( 1985, 1993, 2010 ) டாக்காவில் சிறப்பாக நடந்தது<ref>தேசிய விளையாட்டு ஆணையம், நேபாளம் [http://nsc.gov.np/South%20Asian%20Games-Total%20Medal%20tally.pdf "தெற்காசிய சர்வதேச விளையாட்டு போட்டிகள்"]{{dead link|date=January 2013}}. Retrieved 16 February 2011</ref>. உலகிலயே இங்கு மட்டும் தான் தெற்காசிய சர்வதேச விளையாட்டு போட்டிகள் மூன்று முறை நடந்துள்ளது. அதுவும் பங்கபந்து தேசிய விளையாட்டு மைதானத்தில் தான்<ref name=news1>{{cite web|url=http://www.china.org.cn/sports/news/2009-02/18/content_17295836.htm|title=11th South Asian Games to start in January 2010|accessdate=2009-03-21}}</ref>.
 
== கல்வி நிலைநிலையங்கள் ==
 
வாங்காள தேசத்தின் மற்ற நகரங்களை விட டாக்காவில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. மேலும் "அனைவருக்கும் கல்வி" திட்டத்தின் கீழ் டாக்காவில் நிறைய பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இங்கு கல்வி நிலையங்கள் ஐந்து நிலைகளாக பிரித்தனர். ஆரம்பப் பள்ளி ( 1 முதல் 5ம் வகுப்பு வரை ), தொடக்கப் பள்ளி ( 6 முதல் 8ம் வகுப்பு வரை ), உயர்நிலைப் பள்ளி ( 9 மற்றும் 10ம் வகுப்பு ), மேல்நிலைப் பள்ளி ( 11 மற்றும் 12ம் வகுப்பு ).
வரி 205 ⟶ 248:
* சர் சலிமுல்லா மருத்துவப் பல்கலைக்கழகம்
ஆகியவை அமைந்துள்ளன<ref>{{Cite book|author=Muhammad Shamsul Huq|title=Higher Education and Employment in Bangladesh|page=181|publisher=யுனெஸ்கோ|year=1983}}</ref><ref name="DhakaU4">{{Cite news|last=Alistair|first=Lawson|date=24 July 2002|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/2148693.stm|title=Uneasy calm after Bangladesh riot|publisher=BBC News|accessdate=2006-10-03}}</ref>. இவ்வாறான கல்வி வசதிகள் அதிகமிருந்தும் மறியல் மற்றும் மாணவர் போராட்டங்கள் தனியார் பல்கலைக்கழக வளாகங்களில் தொடர்ந்து நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது<ref name="DhakaU2">{{Cite news|last=உசைன்|first=மெளசம்|date=2 September 2002|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/2246563.stm|title=Bangladesh students call strike|publisher=பிபிசி செய்திகள்|accessdate=2006-10-03}}</ref><ref name="DhakaU3">{{Cite news|last=உசைன்|first=மெளசம்|date=2 September 2002|publisher=பிபிசி செய்திகள்|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/2244628.stm|title=Protests shut Bangladeshi university|accessdate=2006-10-03}}</ref>.
 
== போக்குவரத்து ==
 
[[File:Cngs dhaka.jpg|thumb|[[Compressed natural gas|CNG]] [[Auto rickshaw#Bangladesh|Auto rickshaw]]s in Dhaka]]
டாக்காவிலுள்ள சைக்கிள் ரிக்சாவானது, உலக புகழ் பெற்றது<ref name="Rickshaws2">
{{Cite news
|last=லாசன்
|first=அலாசுதேர்
|date=10 May 2002
|url=http://news.bbc.co.uk/2/hi/programmes/from_our_own_correspondent/2300179.stm
|title=Dhaka's beleaguered rickshaw wallahs
|publisher=பிபிசி செய்திகள்
|accessdate=2008-12-17
}}</ref><ref name="Rickshaws1">{{Cite news
|url=http://student.britannica.com/eb/art-72937/More-rickshaws-are-found-in-Dhaka-Bangladesh-than-in-any
|title=ரிக்சா: டாக்கா
|work=பிரித்தானிக்கா என்சைக்கிளோபீடியா
|accessdate=2008-12-17
}}</ref><ref name="Rickshaws">{{Cite news
|last=மென்செட்டி
|first=பீட்டர்
|date=24 March 2005
|url=http://www.pedalinginbikecity.org/diary/text/Dhaka_Rickshaws.pdf
|title=டாக்காவின் சைக்கிள் ரிக்சா, வங்காளதேசம்
|format=PDF
|publisher=Thesis for Amsterdam University
|accessdate=2008-04-15
}}</ref>. கிட்டத்தட்ட 400,000 சைக்கிள் ரிக்சாக்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன<ref>{{Cite news|url=http://news.bbc.co.uk/2/hi/programmes/from_our_own_correspondent/2300179.stm|title=டாக்கா|publisher=பிபிசி செய்திகள்|accessdate=2009-02-24|date=5 October 2002|first=அலாசுதேர்|last=லாசன்}}</ref>. சைக்கிள் ரிக்சாவும், ஆட்டோ ரிக்சாவும் தான் இங்கு முக்கிய போக்குவரத்து சாதனங்கள்<ref name="CiE">{{Cite news
|last=லாசன்
|first=அலாசுதேர்
|date=1 June 2002
|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/2018535.stm
|title=Good times for bourgeois Bangladeshis
|publisher=பிபிசி செய்திகள்
|accessdate=2006-10-02
}}</ref><ref name="Rick">{{Cite news
|date=20 July 1998
|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/136074.stm
|title=டாக்காவிற்கு ரிக்சாக்கள் தேவையா?
|publisher=பிபிசி செய்திகள்
|accessdate=2006-09-27
}}</ref>. ஆனால் அந்த 400,000 ரிக்சாக்களில், 85,000 மட்டுமே அரசாங்கத்தின் முறையான உரிமத்துடன் செயல்படுகின்றது<ref name="EDemo1"/><ref>{{cite web|author=ரிசானுசமான் லஸ்கர்|url=http://www.thedailystar.net/2007/03/04/d703042503132.htm|title=ரிக்சாக்கள் முறையான உரிமம் பெறவேண்டும்|work=The Daily Star|date=4 March 2007}}</ref>. இது தவிர, வங்காளதேச அரசும் நகரப் பேருந்துகள் இயக்குகின்றன.
 
=== சாலைப் போக்குவரத்து ===
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/டாக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது