ஒளியிழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 57 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 2:
[[படிமம்:Fiber optic illuminated.jpg|thumb|right| [[ஒளிவடம்]]]]
 
'''ஒளியிழை''' அல்லது '''ஒளிநார்''' அல்லது '''கண்ணாடி ஒளியிழை''' (''Opticaloptical fibre'' அல்லது ''optical fiber'') என்பது மயிரிழை போன்ற மெல்லிய நீளமான பொருளின் நடுவே அதன் அச்சுப்பகுதியில் மட்டுமே சென்று ஒளியை[[ஒளி]]யைக் கடத்தும் இழை. ஓர் [[அலைநடத்தி]] போன்று இழையின் இரு முனைகளுக்கிடையேயும் ஒளியைக் கடத்தும் தன்மையுடையது.<ref>{{cite book|author=Thyagarajan, K. and Ghatak, Ajoy K. |title=Fiber Optic Essentials|url=http://books.google.com/books?id=k83sN7SJLVgC&pg=PA34|year= 2007|publisher=Wiley-Interscience|isbn=978-0-470-09742-7|pages=34–}}</ref> [[பயன்பாட்டு அறிவியல்]], [[பொறியியல்]] ஆகிய நெறிகளில் ஒளியிழைகளின் வடிவமைப்பு மற்றும் பயன்பாடுகள் '''இழை ஒளியியல்''' (''fiber optics'') என அழைக்கப்படுகின்றது. இதன் பயன்பாடு கணினியின்[[கணினி]]யின் தரவுகளையும், தொலைபேசியின்[[தொலைபேசி]]யின் குறிகைகளையும் (குறிப்பலைகளையும்[[குறிப்பலை]]களையும்) ஒளியின் பண்புகளில் மாற்றங்களாக ஏற்றி, நெடுந்தொலைவு கடத்திச் செல்ல இன்று மிகவும் பயன்ப்டுகின்றதுபயன்படுகின்றது. ஒளியலைகளின் மீது ஏற்றப்பட்ட செய்தி, அல்லது தரவுக்குறிபலைகள், கடலடியே கண்டம் விட்டு கண்டம் தாண்டியும் செலுத்தப்பெறுகின்றனசெலுத்தப் பெறுகின்றன. அதே போல உடலின் உள் உறுப்புகளின்உள்ளுறுப்புகளின் பகுதியைச் சோதனை செய்யவும், பிற கருவிகளின் உட்பகுதியைச் சோதனை செய்யவும் படம் எடுத்து அந்தத் தரவுகளை வெளிக்கொணரவும் பயன்படும் [[ஒளியிழைநோக்கி]] (fibrescope) போன்ற கருவிகளிலும் இந்த ஒளியிழை (ஒளிநார்) பயன்படுகின்றது.
 
ஒளியலைகள் மிகுந்த அதிர்வெண் கொண்டவை ஆகையால், கூடுதலான குறிகைகளை ஏற்றி செலுத்த இயலும். இதனால் ஒளியிழைகள் பெரும்பாலும் அதிக [[கற்றையகலம்]] ([[தரவு வேகம்]]) கொண்டதான, [[ஒளியிழை தொலைதொடர்பு]]களில் பயன்படுத்தப்படுகிறது. [[2010]] ஆம் ஆண்டில் [[கூகுள்]] நிறுவனம் ஒளியிழை தொலை தொடர்பு தொழில்நுட்பத்தைக்கொண்டு அதிவேக இணைய தொடர்புகள் (அதாவது 1 Gb/s தரவு வேக தொடர்புகள்) கொண்டுவர சில சோதனைகள் செய்துவருகிறது.
வரிசை 10:
ஒளியிழைகள், [[முழு அக எதிரொளிப்பு]] கொண்டதான [[உள்ளகம்]] என்ற மையப்பகுதியில் தான் ஒளியை ஓரிடத்தில் இருந்து மற்றையிடங்களுக்கு கடத்தும். இதனாலேயே ஒளியிழைகள் [[அலைநடத்தி]]களாக செயலாற்றுகிறது. கண்ணாடி ஒளியிழைகளில் [[ஒளி பரவல் |ஒளி பரவும்]] முறை பொருத்து அதை [[ஒருமுக பரவல் ஒளியிழை]]கள் என்றும், [[பன்முக பரவல் ஒளியிழை]]கள் என்றும் கூறலாம். [[பன்முக பரவல் ஒளியிழை]]கள் பெரும்பாலும் அதிக உள்ளக விட்டம் கொண்டதாகவும், சிறு தொலைவு தொடர்புகளுக்கு மட்டுமே பயன்படுத்துவதாகவும், உயர் ஆற்றலை கடத்துவதாகவும் அமைந்து உள்ளது. [[ஒருமுக பரவல் ஒளியிழை]]கள் நெடுதூர அதாவது 550 மீ (1800 அங்குலம்) அளவுக்கு மேற்ப்பட்ட தூரத்திற்கு தகவல் (ஒளி) கடத்தும் பொருளாக பயன்படும்.
 
ஒளிவடங்களின் நீளத்தை சேர்ப்பது மின் கம்பிகளை காட்டிலும் மிக கடினமானது ஆகும். அதன் முனைகளை கவனமாக பிளவு செய்யவேண்டியதும், அவைகளை இணைப்பதற்கு [[மின்பாய்வு|மின்பாய்வினால்]] அதனை உருக்கவோ அல்லது வேறு இயந்திரங் கொண்டோ செய்தல் வேண்டும். களட்டக்கூடிய இணைப்புகளுக்கு தனி [[வட இணைப்பி]]கள் பயன்படுத்துவர்.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/ஒளியிழை" இலிருந்து மீள்விக்கப்பட்டது