நெல்லை க. பேரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
|name = நெல்லை க. பேரன்
|image = NellaiKPeran.jpg
|caption =
|birth_name = கந்தசாமி பேரம்பலம்
|birth_date ={{birth date|df=yes|1946|12|18}}
|birth_place = [[நெல்லியடி]], [[யாழ்ப்பாணம்]]
|death_date = {{Death date and age|1991|7|15|1946|12|18}}
|death_place =
|death_cause = எறிகணை வீச்சில் குடும்பத்துடன் படுகொலை
|resting_place =
|resting_place_coordinates =
|residence =
|nationality = [[இலங்கைத் தமிழர்]]
|other_names =
|known_for = எழுத்தாளர்
|education =[[நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம்]], யாழ்ப்பாணம் பல்தொழில்நுட்ப நிலையம்
|employer =
| occupation =
| title =
| religion=
| spouse=உமாதேவி (இ. 1991)
|children=உமாசங்கர் (இ. 1991), சர்மிளா (இ. 1991)
|parents=கந்தசாமி, பறுபதம்
|speciality=
|relatives=
|signature =
|website=
|}}
'''நெல்லை க. பேரன்''' (கந்தசாமி பேரம்பலம், [[டிசம்பர் 18]], [[1946]] - [[ஜூலை 15]], [[1991]]) ஈழத்து எழுத்தாளர். செய்திகள், கட்டுரைகள், [[சிறுகதை]]கள், [[புதினம்]], [[கவிதை]], நேர்காணல்கள் எனப் பலவும் எழுதியவர்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
[[யாழ்ப்பாணம்]] [[நெல்லியடி]]யில் கந்தசாமி, பறுபதம் ஆகியோருக்குப் பிறந்தவர் பேரம்பலம். [[நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம்]], யாழ்ப்பாணம் பல்தொழில்நுட்ப நிலையம், சட்டக் கல்வி நிலையம் ஆகியவற்றில் கல்வி கற்றார்.<ref name=virakesari>துயர் பகிர்தல்: நெல்லை க. பேரன், வீரகேசரி, 17 ஆகத்து 2013</ref>
 
பேரன் [[1960கள்|1960களின்]] தொடக்கத்தில் [[வீரகேசரி]]யில் யாழ்ப்பாண செய்தியாளராகவும், பின்னர் 1966 இல் அஞ்சல் திணைக்களத்தில் எழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். [[குவைத்]] நாட்டில் சிறிது காலம் பணியாற்றியுள்ளார்.<ref name=virakesari/>
"https://ta.wikipedia.org/wiki/நெல்லை_க._பேரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது