வண்ணார்பண்ணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 33:
 
யாழ்ப்பாண அரசர் காலத்தில் [[நல்லூர் (யாழ்ப்பாணம்)|நல்லூர்]] தலைநகரமாயிருந்தபோது, வண்ணார்பண்ணை [[பனங் கூடல்]]கள் நிரம்பிய சிற்றூராக இருந்ததாகத் தெரிகிறது. பின்னர் [[யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி|போத்துக்கீசர்]] யாழ்ப்பாணத்தைத் தங்களது நிர்வாக மையமாக மாற்றிக் கடற்கரையோரமாகக் [[யாழ்ப்பாணக் கோட்டை|கோட்டை]]யொன்றையும், அருகில் தங்கள் வாழ்விடங்களையும் அமைத்துக்கொண்ட பின்னர், இப்பகுதி படிப்படியாக வளர்ச்சியடையத் தொடங்கியது.
 
==கோயில்கள்==
*[[வண்ணார்பண்ணை வைத்தீசுவரர் ஆலயம்]]
*[[வண்ணை காமாட்சி அம்பாள் ஆலயம்]]
*[[வண்ணார்பண்ணை நடேசர் கோவில்]]
 
==பாடசாலைகள்==
*[[யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம்]]
*[[வண்ணார்பண்ணை நாவலர் மகா வித்தியாலயம்]]
*[[வண்ணார்பண்ணை நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை]]
 
[[பகுப்பு:யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/வண்ணார்பண்ணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது