உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
கட்டுரைப் போட்டியில் பங்கேற்கலாமே!
வரிசை 54:
==ஆவியூர்==
வணக்கம். ஆவியூர் கட்டுரை தரும் பாண்டிய மன்னர்களின் பெயர் மற்றும் காலம் [[பாண்டியர்]] கட்டுரையுடன் ஒத்துப் போகவில்லை. கவனிக்கவும்.--[[பயனர்:Booradleyp|Booradleyp]] ([[பயனர் பேச்சு:Booradleyp|பேச்சு]]) 15:57, 24 மார்ச் 2013 (UTC)
 
==கட்டுரைப் போட்டி==
வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே! [[விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி]] என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! -[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 07:37, 27 அக்டோபர் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Gopikumar.ila" இலிருந்து மீள்விக்கப்பட்டது